கஜா புயல் நிவாரண உதவி - உணவு , பால் பொருட்கள்
கஜா புயல் நிவாரண உதவி
புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்பள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும் 9790380040
🌈 வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்தில் இறந்துபோன பறவைகளை அப்புறப்படுத்தாமல் சரணாலயத்தை மூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவோடு தொற்று நோய் பாத்திப்பும் உள்ளது அதிகாரிகள் செய்யாவிட்டாலும் தன்னார்வலர்கள் அதனை அப்புறப்படுத்தி உதவி செய்யுங்கள்🙏🙏
🌈 மின்சாரம் இல்லாத ஊருக்கு ்2000வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது அவசர தேவை படுபவர்கள் தொடர்பு 9500764610 7305103190 ##வாடகை #வேண்டாம்.
🌈 பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயண்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும். தொடர்பு:- Jayaprakash 91711 21711
🌈 மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும். ராம் 7871892877 பாலாசி 9944332270 ராசா +91 88838 88147 ரஞ்சித் +91 90471 83130
🌈 முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுபர்கள் பெற்றுக்கொள்ளவும். Sabarinivas : +919025005329
🌈 பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயண்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும்... தொடர்பு:- Jayaprakash 91711 21711
🌈 ஜெனரேட்டர் மூலம் குடிநீர்க்கு ஏற்பாடு செய்து உள்ளோம்..தேவை இருந்தால் அனுகவும்... இடம் - கரிக்காடு,பட்டுக்கோட்டை- 9894503455 9042324217 Sathish Kumar
#பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும் 7010207765
Comments
Post a Comment