ஏன் இந்த அவலம் ?
இந்த நிலை மாறுமா ? - அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத இருளர் குடியிருப்பு...
21 ம் நூற்றாண்டில் பிரம்மாண்ட வளர்ச்சியில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கும்போது இன்னும் பல இடங்களில் மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி ஆதிமனிதர்களாய் திரிவது , நவீன மக்களின் மனிதாபிமானத்திற்கு விடப்படும் சவால்...
நியூஸ்7 தொலைக்காட்சியில் இருளர் குடியிருப்பு பற்றி வெளிவந்துள்ள இந்த காணொளி பரிதாப படுவதற்கன்று , உதவிக்கரம் நீட்டுவதற்கு... இந்த காணொளியை காணும் எந்தவொரு உயர்ந்த மனிதமாவது அந்த மக்களுக்கு விடியல் தரட்டும்...
Video courtesy : News7tamil/ YouTube
Link : https://youtu.be/oddQqmHE6bQ
இவ்வளவு பெரிய மக்களாட்சியில் மத்திய , மாநில , மாவட்ட , வட்ட, வார்டு அல்லது நாளைய சர்க்கார் அமைக்க துடிக்கும் சினிமா ஹீரோக்கள் யாராவது உதவ முன்வருவீர்களா ?

எதிர்ப்பார்ப்புடன் TNSOCIALPEDIA
Comments
Post a Comment