Posts

Showing posts from November, 2018

MENU

ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20241 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE RESULTS 20241 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education968 Education PDF files104 Election 202114 Election 20222 EMPLOYMENT293 English GRAMMER13 ENNUM EZHUTHUM170 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20242 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide4 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files58 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar33 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS4 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE27 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC21 Trending4 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM2 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

டிசம்பர்(2018) மாத பள்ளி நாட்காட்டி

Image
*டிசம்பர் (2018)மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள்- 01.12.18 👉🏼ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் - 04.12.18 முதல்... 👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு 1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர். 2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம். 3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ். 4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ். 👉அரையாண்டுத் தேர்வு (உயர்நிலை/மேல்நிலை பள்ளிகள்) தொடக்கம் - 10.12.18 👉🏼தொடக்க/ நடுநிலை பள்ளிகள் - இரண்டாம் பருவத்தேர்வு >17.12.2018- தமிழ் >18.12.2018- ஆங்கிலம் >19.12.2018- கணக்கு >20.12.2018- அறிவியல் >21.12.2018- சமூகவியல் 👉🏼22.12.2018 முதல் 01.01.2019 வரை அரையாண்டு விடுமுறை.. 👉🏼02.01.2019 பள்ளி மீண்டும் திறப்பு 👉🏼பள்ளி வேலை நாட்கள் - 120+16=136

செய்தியும் படங்களும் 27.11.18

Image
செய்தியும் படங்களும்...

TNPTF அரசாணை எரிப்பு போராட்டம்

Image
போராட்ட காணொளி                   நன்றி : TNPTF அயன் 

TNPTF அரசாணை எரிப்பு போராட்டம்...

Image
அரசாணை எரிப்பு போராட்டம்... தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று தமிழகமெங்கும் (டெல்டா மாவட்டம் தவிர) ஊதியக்குழு அரசாணைகள் 234 மற்றும் 303 , எரிக்கும் போராட்டம் எழுச்சியுடன் நடத்தப் பட்டது... படம் : TNPTF மாநில தலைவர் ஊடக பேட்டி தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 17 ஆயிரம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது , மத்திய அரசில் இதே கல்வித்தகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுடைய ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்காமல் ஊதியக்கட்டில் இழப்பு ஏற்படுத்தி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்துள்ளது... இழந்த ஊதியத்தை மீட்க பத்தாண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி... சமீபத்தில் இந்த ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகளை பங்கேற்க செய்து நீதி கேட்கும் வகையில் மாநாட்டினை நடத்தியது நினைவு கூறத் தக்கது. இதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணைகளை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டு ஆயிரகணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் ப

B.sc Nursing admission 2018-19

Image
B.sc Nursing admission 2018-19 Image courtesy: way2news/app பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் விண்ணப்பிக்காதவர்களும் தற்போது நவம்பர் 29 ல் நடைபெற உள்ள கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது...

தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...

Image
இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

இன்று (23.11.18)விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

Image
மழையின் காரணமாக இன்றும் விடுமுறை நாகை மாவட்டத்திலும் சில தாலுகாவில் இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது... *சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்  - பள்ளி கல்லூரிகள் இன்று  வழக்கம்போல் இயங்கும்  * *இன்று சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும்* *கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்.  -   மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*

செய்தியும் படங்களும் 23.11.18

Image
செய்தியும் படங்களும் - 23.11.18 படங்கள் : way2news /app 

தமிழகமெங்கும் மழைக்கு வாய்ப்பு - 22.11.18

Image
தமிழகமெங்கும் மழைக்கு வாய்ப்பு Video courtesy : News7 Tamil /YouTube Link : https://youtu.be/WQk6TlvLXzQ

மழை காரணமாக வியாழன்று (22.11.18) விடுமுறை

Image
மழை காரணமாக (22.11.18) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்....                    Image : Indian express 1.) சென்னை பள்ளி கல்லூரிகள் 2.)காஞ்சிபுரம் பள்ளி கல்லூரிகள் 3.)திருவாரூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு. 4.)திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு. 5.)விழுப்புரம்  பள்ளிக கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு. 6.)நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)   விடுமுறை அறிவிப்பு 7.) வேலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை 8.) திருவண்ணாமலை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

செய்தியும் படங்களும் - 21.11.18

Image
கஜா புயல் பாதித்த இடங்களில் மக்களின் பரிதவிப்பு ... சொந்த நாட்டிலே இருக்க இடமின்றி உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அரசு விரைந்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் ...

புயல் நிவாரண உதவி - தஞ்சாவூர்

Thennangudi south Village needs tree cuttwr and tarpaulin City Thanjavur Requirement Category Materials Requirement Count 100 Contact Person Muthukumar Phone 9790113393 and 9840544822 address Thennangudi south Email id Muthu_thiven@yahoo.co.in Hi we people's in Thennangudi south requires candles,tarpaulin,mosquito repellent,tree cutter.

புயல் நிவாரண உதவி - உணவு தேவை ( வேதாரண்யம்)

Vedaranyam need food, water, candle, match box, bread, dress City Nagapattinam Location Arun Requirement Category Food Requirement Count 200 Contact Person Arun Phone 9659742080 address Sarvothayapuram (st),Pushpavanam (post), Vedaranyam.(Tk). Email id Shakihere@gmail.com Verified Inga irrukura people nampa help kandipa theva paduthunga .avangaluku ithuvarai entha oru help Line nu varalanga .avangaluku theva padura thinks ellam solli irrukanga 1.Food 2.Dress 3.candle 4.fire Box. 5.Bread 6.Water. Ninga konjam help panna rompa use fulla irrukum friends engaluku .waiting for your arrival.. Arun: 9659742080

புயல் நிவாரண உதவி - உணவு தேவை (புதுக்கோட்டை)

50000 Water bottle ,candle , napkin, bread, biscuts Need keelathoor and surrounding 23 villages need 50000 City Pudukottai Location There are about twenty-three villages in the surrounding area. Pudhukottai district keelathoor Vatakatu Mangadu Kilattur Jeeva Nagar Banana mangala Requirement Category Food Requirement Count 70000 Contact Person DHINESH Phone +919626411532 address 4/198 West Street Alangampatti Kambur Post melur tk madurai district Email id Avddhinesh@gmail.com Share too much I am currently in Kilathur Pudukottai. Pudukottai district Alangudi Taluk North Kodai Kilathur village. There are about twenty-three villages in the surrounding area. Vatakatu Mangadu Kilattur Jeeva Nagar Banana mangalam Iraciyamankalam Melattur Cikkappatti Curanvituti Pallattuvituti Maramatakki Tirunalur Avanattankottai Kiramankalam Kottamankalam Periyavati Alankatu Pullanvituti Anaivayal Kaikkatti About 7000 people live in all the villages. There is no state-of-the-art aid here yet.

புயல் நிவாரணம் - உணவு , நீர் தேவை (அறந்தாங்கி)

Need water & FOOD City Pudukottai Requirement Category Food Requirement Count 600 Contact Person Ranjith Phone 9750674770 address Aranthangi..Oorvaani Email id Kkarupps@yahoo.com FOOD & Water needed for 600 People in Oorvaani village near Aranthangi..

புயல் நிவாரணம் உணவு தேவை ( திருவாரூர்)

Alathambadi Kothamudi Food Request City Tiruvarur Location Alathambadi and Kothamudi interior villages are 25km from Thiruvaroor Requirement Category Food Requirement Count 300 Contact Person Soundarrajan Phone 9976763431 Email id Shakihere@gmail.com #Verified Need food for 300 people in 2 villages which has around 90 families in both villages Alathambadi and Kothamudi interior villages are 25km from Thiruvaroor Kothamudi is near Nagapattinam border Contact: 9976763431 (Soundarrajan)

கஜா புயல் உதவி தேவைப்படும் ஊர்கள்

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் உள்ள ஊர்கள்..... தஞ்சாவூர் மாவட்டம் ... ( unverified) #கோடியக்காடு #நெய்விளக்கு #தேத்தாக்குடி #செம்போடை #கள்ளிமேடு #தோப்புத்துறை #நாலுவேதபதி #கோவில்பத்து #வெள்ளபள்ளம் #குரவப்புலம் #செருதலைக்காடு #கடினல்வயல் #ஆதனூர் #கைலவனம்பேட்டை #கோவில்தாவு #புஷ்பவனம் #ஆயக்காரன்புலம் #பன்னால் #தகட்டூர் #பஞ்சநதிக்குளம் #மருதூர் #தென்னம்புலம்           #செட்டிபுலம் #கரியாப்பட்டினம் #தென்னடார். #வடபாதியான்காடு #வாய்மேடு #தாணிக்கோட்டகம் #கோபாலகட்டளை #வண்டுவாஞ்சேரி #வெள்ளிக்கிடங்கு #துளசியாப்பட்டினம் #கரையங்காடு #திருக்குவளைக்கட்டளை #சிந்தாமணிக்காடு #அண்ணாப்பேட்டை #தொண்டியக்காடு #கற்பகநாதர்குளம் #ஆதிகுட்டிகாடு #வாடியக்காடு #இடும்பாவனம். #விளாங்காடு #எக்கல் #பெருமழை #நெடும்பலம் #பாண்டி #கள்ளிக்குடி #எடையூர் #குன்னலூர் #திருத்துறைப்பூண்டி #கட்டிமேடு #வடமழை #தென்பாதி #ஆதிரெங்கம் #செங்காதலை #மணக்காடு #சாக்கை #உம்பளச்சேரி #கொருக்கை #அவரிக்காடு #கத்தரிப

கஜா புயல் நிவாரண உதவி - உணவு , பால் பொருட்கள்

 கஜா புயல் நிவாரண உதவி புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்பள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும் 9790380040  🌈 வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்தில் இறந்துபோன பறவைகளை அப்புறப்படுத்தாமல் சரணாலயத்தை மூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவோடு தொற்று நோய் பாத்திப்பும் உள்ளது அதிகாரிகள் செய்யாவிட்டாலும் தன்னார்வலர்கள் அதனை அப்புறப்படுத்தி உதவி செய்யுங்கள்🙏🙏  🌈 மின்சாரம் இல்லாத ஊருக்கு ்2000வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது அவசர தேவை படுபவர்கள் தொடர்பு 9500764610 7305103190 ##வாடகை #வேண்டாம்.  🌈 பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயண்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும். தொடர்பு:- Jayaprakash 91711 21711  🌈 மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும். ராம் 7871892877 பாலாசி 9944332270 ராசா +91 88838 88147 ரஞ்சித் +91 90471 83130  🌈 முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில்

கஜா புயல் நிவாரண உதவி - தொலைபேசி எண்கள்

உதவிக் கரம் தாருங்கள் !!! பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது பாரத் பெட்ரோலியம் நிறுவனம். தஞ்சை: சஜன் -94888 60488, நாகை & திருவாரூர்: பாரதிராஜா – 88706 00738 தொடர்பு கொள்ளலாம் மெழுகுவர்த்தி அளித்து உதவ : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய உடனடி தேவைகளாக இருப்பது: * கூரைகளுக்கான தார்பாலின்கள் * மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி * கொசுவர்த்தி - கொசுவலை * துண்டு மற்றும் போர்வை இவற்றை வாங்கி அளித்து உதவ விருப்பமுள்ள நண்பர்கள் அல்லது குறைந்த விலையில் மொத்த விற்பனையாக அளிக்கக் கூடியவர்கள் இருந்தால் தகவல் தெரியப்படுத்தவும். மே பதினேழு இயக்கம் 7094198005 | 9884072030

கஜா புயல் நிவாரண உதவி - கிருஷ்ணகிரி மாவட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து,  ஆட்சியர்  திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில்  பொதுமக்கள்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகளிடமிருந்து நிவாரண உதவிகள் பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனவே,  இம்மாவட்ட பொதுமக்கள்,  வணிகர்கள், வணிகர் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமூக நல அமைப்புகள் மற்றும் நலச் சங்கங்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் பால் பவுடர்,  அரிசி,  பருப்பு,  குடிநீர் கேன்கள்,  குடிநீர் பாட்டில்கள்,  போர்வைகள், தரை விரிப்புகள், பிஸ்கெட்,  பிரட் உள்ளிட்ட இதர உணவுப் பொருள்கள், மருந்துகள், வேட்டிகள், கைலிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் ஆகியவற்றை தாராளமாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நிவாரணப்  பொருள்களை கிருஷ்ணகிரி, ஒசூர் நகராட்சி அலுவலகங்களில் உள்ள நிவாரண பொருள்கள்

TNPTF கல்விச் செய்திகள் - 21.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 கார்த்திகை 5♝ 21•11•2018* 🔥 🛡 ஜேக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இறுதிப் பட்டியல் நேற்று  வெளியீடு. 🔥 🛡தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 🔥 🛡 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பே நடைபெறும் -  தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தகவல். 🔥 🛡கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மற்றும் மின்சார இணைப்பு வேலைகளில் துரிதமாக செயல்பட்டு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றிற்கு 3 நாள் சம்பளம் வழங்கப்படும் -  மின்வாரியம் அதிரடியாக அறிவிப்பு. 🔥 🛡 கஜா புயல் பாதிப்பு - 22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை - பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலக அறிவிப்பு. 🔥 🛡வங்கி கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக ஊழியரின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் 🔥 🛡டிப்ளமோ நர்சி

ஏன் இந்த அவலம் ?

Image
இந்த நிலை மாறுமா ? - அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத இருளர் குடியிருப்பு... 21 ம் நூற்றாண்டில் பிரம்மாண்ட வளர்ச்சியில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கும்போது இன்னும் பல இடங்களில் மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி ஆதிமனிதர்களாய் திரிவது , நவீன மக்களின் மனிதாபிமானத்திற்கு விடப்படும் சவால்... நியூஸ்7 தொலைக்காட்சியில் இருளர் குடியிருப்பு பற்றி வெளிவந்துள்ள இந்த காணொளி பரிதாப படுவதற்கன்று , உதவிக்கரம் நீட்டுவதற்கு... இந்த காணொளியை காணும் எந்தவொரு உயர்ந்த மனிதமாவது அந்த மக்களுக்கு விடியல் தரட்டும்... Video courtesy : News7tamil/ YouTube Link : https://youtu.be/oddQqmHE6bQ இவ்வளவு பெரிய மக்களாட்சியில் மத்திய , மாநில , மாவட்ட , வட்ட, வார்டு அல்லது நாளைய சர்க்கார் அமைக்க துடிக்கும் சினிமா ஹீரோக்கள் யாராவது உதவ முன்வருவீர்களா ? எதிர்ப்பார்ப்புடன் TNSOCIALPEDIA

உதவி எண்கள் - கஜா புயல் மீட்புபணிகள்

Image
கஜா புயலால் பாதிப்பு- மீட்புப் பணிகளுக்கான உதவி எண்கள்

ஜாக்டோ ஜியோ - புயல்

Image
ஒருங்கிணைந்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 16.11.2018, காலை 11 மணி, சென்னை எழும்பூர், வெஸ்டின்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. *20 ஒருங்கிணைப்பாளர்கள் கொண்ட ஜாக்டோ-ஜியோ.* *நிதிகாப்பாளர் - 2* *செய்தி தொடர்பாளர்கள் - 1* *6பேர் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* 1. தொடக்கப்பள்ளி-2 2. உயர்நிலை/மேல்நிலை - 2 3. அரசு ஊழியர்கள் - 2 1.19.11.2018 முதல் 20.11.2018 மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டம். 2. 25.11.2018 மாவட்ட வேலை நிறுத்த ஆயத்தமாநாடு 3. 26.11.2018 முதல் 30.11.2018 தமிழகம் முழுவதும்மாவட்டந்தோறும் பிரச்சாரம். 4. 30.11.2018 மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம். 5. 01.12.2018 பத்திரிகையாளர் சந்திப்பு. 6. 04.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம். *கோரிக்கைகள்* 1. பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். 2. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 3. உயர்நிலை த.ஆ, முதுகலை ஆசிரியர்கள் அமைச்சு பணியாளர

புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி?

Image
*🌨🌨🌨🌨🌨🌨🌨🌨 *புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி?🐘🐘* *புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் ஏற்கெனவே பல மேலை நாடுகளில் இருக்கிறது.* *புயல்களை இனம் கண்டு கொள்ள எளிதாக இருப்பதற்காகவே இந்த நடைமுறை. அதற்கு முன்னால் புயல் கரையைக் கடக்கும் ஊரின் பெயர் அதற்கு சூட்டப்படும். ஆனால், சில சமயம் ஒரே ஊரில் இரண்டு புயல்கள் வரும். அதேபோல சில நாடுகளில் ஒரே சமயத்தில் மூன்று புயல்கள் ஒன்றாக வரும். அப்போதெல்லாம் அவற்றை வகைப்படுத்துவது இன்னும் கடினம். எனவே இந்த சிக்கல்களை தீர்க்கவே பெயர் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.* *2004-ம் ஆண்டு சார்க் அமைப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை 8 நாடுகள் இணைந்து இந்தப் பெயர்களை வழங்கின. இந்தப் பெயர்கள் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல்களில் ஏற்படும் புயல்களுக்கு சூட்டப்படும். ஒரு நாடு 8 பெயர்களை வழங்கவேண்டும். அப்படி தற்போது 64 பெயர்கள் இருக்கின்றன. இந்த 64 பெயர்களும் முடிவடைய இருக்கும் நிலையில், மீண்டும் அனைத்து நாடுகளும் இணைந்து என்ன செய்யலாம் என முடிவெடுக்கும்.* *புயலின் பெயரானது சிறியதா

செய்தியும் படங்களும் - 16.11.18

Image
செய்தியும் படங்களும்...  கரையை கடந்த கஜா - தி இந்து புயல் ஓய 6 மணி நேரமாகும் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது மரங்கள் முறிவு  படங்கள்- way2news/app

TNPTF கல்விச் செய்திகள் 16.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 30♝ 16•11•2018* 🔥 🛡 நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆசிரியர்களின் பண பலன்கள் குறித்து உடனடியாக அலுவலகத்திற்குள் முடித்துக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு. 🔥 🛡DSE: 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரியர்கள் / தொடர்ந்து பணியாற்ற இயலாதோர் /கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியவர்கள் விபரம் கோரி தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கடிதம். 🔥 🛡நாகப்பட்டிணம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய 6 மாவட்டத்தில் கனமழை காரணமாக  பள்ளி,கல்லூரிகளுக்கு இன்றும்  விடுமுறை அறிவிப்பு. 🔥 🛡சிவகங்கை, அரியலூர்,திருப்பூர் மற்றும்  தேனி  மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 🔥 🛡புதுச்சேரி,காரைக்காலில் கனமழை காரணமாக இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிப்பு 🔥 🛡கனமழை காரணமாக மதுரை, விருதுநகர்,தூத்துக்குடி,நெல்லை, திருச்சி  மற்றும்  சேலம்  மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்ப

POPULAR POST OF OUR WEB

SCHOOLS HOLIDAY

VASIPPU IYAKKAM

TNSED SCHOOLS APP UPDATE

TN SCHOOLS HOLIDAY

ENNUM EZHUTHUM TEACHERS HAND BOOK