TNPTF கல்விச் செய்திகள் - 25.10.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஐப்பசி 8♝ 25•10•2018*
🔥
🛡10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற துணைத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மறு கூட்டல் செய்ய விரும்புகளுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
🔥
🛡தரமான கல்வியை எட்டுவது எப்போது?! உலகின் தலைசிறந்த 200 கல்லூரிகளில் ஒரேயொரு கல்லூரி மட்டுமே இந்தியாவின் சார்பில் இடம்பெற்று உள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡இலங்கையில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு, 5 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த சென்னை ஜமீன் பல்லாவரம் அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு கல்வி துறை அமைச்சர் பரிசு வழங்கினார்.
🔥
🛡 படைப்பாற்றலை வளர்க்கக் கூடிய கலைவிழாப் போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் வாழ்த்து.
🔥
🛡 “நாடு முழுவதும் சாலைகளை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” 8 வழிச்சாலை தொடர்பான வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி...
🔥
🛡அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஊழியர்களின் ஓய்வூதிய நிதி ரூ.40 கோடி முறைகேடு : முன்னாள் பதிவாளர் மீது வழக்கு - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஆசிரியர் பணி பாதுகாப்பு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் : திருவண்ணாமலை CEO அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது.
🔥
🛡CPS - ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நிதி இல்லை என முதலமைச்சர் அறிவிப்பு - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பாட வாரியாக மொத்தம் எத்தனை? என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 2222 காலி பணியிடம் உள்ளது என பதில் வந்துள்ளது.
🔥
🛡படிக்க சொன்னதால் பொய் புகார் கொடுத்த செங்கம், மேல்நாச்சிப்பட்டு மாணவி,காட்டுமிராண்டிதனமாக தாக்கிய பெற்றோர்கள்,பொதுமக்கள். ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡க்ராபைன் பேட்டரி அறிமுகம் : சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களில் அடுத்த ஆண்டு புதிய பேட்டரிகளோடு வெளியீடு. லித்தியம் ஐயன் பேட்டரிகளைத் விட 45% வேகமாக கிராபைன் பேட்டரிகளை சார்ஜ் செய்திடலாம்.

Comments
Post a Comment