TNPTF கல்விச் செய்திகள் 23.10.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஐப்பசி 6♝ 23•10•2018*
🔥
🛡தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் பள்ளியின் உரிமம் இரத்து செய்யப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. முன்னதாக
பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, 2017, நவம்பரில், தேர்வு நடத்தப்பட்டது.
🔥
🛡 DEE - தொடக்க கல்வித்துறை மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக - மாவட்டத்திற்கு 3 பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குநர் கடிதம்.
🔥
🛡அனைத்து மாநிலத்திலும் இனி 2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது; மீறினால்
பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் - மத்திய அரசு சுற்றறிக்கை.
🔥
🛡முன்அனுமதி இன்றி பயின்ற உயர்கல்விக்கு பின்னேற்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விவரம் வழங்கக் கோரி தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் படிவங்களில் கோருதல சார்பு இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡Microsoft educator & ICT Training அரைநாள் பயிற்சி 25.10.18 மற்றும் 26.10.18 ஆகிய நாட்களில் ஒன்றியத்திற்கு 25 ஆசிரியர்கள் பங்கேற்க தருமபுரி CEO உத்தரவு.
🔥
🛡CBSE - மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியீடு : உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡 சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.assembly.tn.gov.in
🔥
🛡 15 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு - நாளிதழ் செய்தி.
🔥
🛡 பல ஆயிரம் கோடியில் திட்டங்களை நிறைவேற்றும் தமிழக பொதுப்பணித்துறையால் என்ன பயன்? தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் எழுப்பிய கேள்வியால் அதிகாரி திணறல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் OTP எண்ணுக்கும் பாதுகாப்பில்லையாம்... தொலைபேசி எண்ணை மாற்றி வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொள்ளை - நாளிதழ் செய்தி.
🔥
🛡9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡வடகிழக்கு பருவ மழை, வரும் 26 ஆம் தேதி தொடங்கும் : இயல்பை விட மழையளவு அதிகமாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Comments
Post a Comment