தமிழகத்தில் கணிணி அறிவியல் பாடம் ?
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கணிணி அறிவியல் பாடம் கற்பிக்க முறையாக இதுவரை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை .. இதனால் மேல்நிலை / உயர்நிலை கல்வியில் மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து "தினமணி" நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பு
நன்றி : தினமணி - 22.10.18
Comments
Post a Comment