ஜாக்டோ ஜியோ - ஆயத்த மாநாடு
ஜாக்டோ ஜியோ போராட்டம்
ஜாக்டோ ஜியோவின் போராட்ட ஆயத்த மாநாடு நேற்று சேலத்தில் நடைபெற்றது.
பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் , 21 மாத நிலுவை வழங்க வேண்டும் , ஊதிய முரண் களைதல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது.பல்வேறு அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தினர் இதில் பங்கேற்றனர்.
ஆசிரியர் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ ஏற்கனவே 4.10.2018 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தியது இதன் தொடர்ச்சியாக வரும் நவம்பர் 27 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக இம்மாநாட்டில் அறிவித்துள்ளது .
இதுபற்றிய பத்திரிகை செய்தி

Comments
Post a Comment