ஆலயங்களின் அற்புதங்கள் - பகுதி 1
ஆலயங்களின் அற்புதங்கள்
தமிழர் வாழ்வியலில் வழிபாடு முக்கிய இடத்தைப் பெறுகிறது. வழிபாடு மனதிற்கு அமைதியையும் , உடல் நலனையும் தருகின்றன...
நமது வலைப்பதிவிலும் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நலம் தரக்கூடிய வரம் அருளக்கூடிய ஆலயங்களை தொடர்ந்து பதிவிட உள்ளோம் .. உங்கள் ஆதரவை நாடும் TNSOCIALPEDIA..
இந்த வாரம் (26.10.18) - ஸ்ரீ முந்தி விநாயகர்...
கோவை, புலியகுளம் பகுதியில் 1982 ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் விநாயகர் கோவில் ஒன்று நிறுவப்பட்டது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். இது 1998 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது...
காணொளி நன்றி : aanmegam / YouTube
Link : https://youtu.be/9ELppiC8Wxw
அடுத்த வாரம் வரம் தரும் அற்புத ஆலயத்துடன் தொடர்வோம்....
அருட்பெருஞ்சோதி!!!
தனிப்பெருங்கருணை!!!

Comments
Post a Comment