TNPTF கல்விச் செய்திகள் 1.11.18
*🔥 T N P T F 🔥* *🛡 விழுதுகள் 🛡* *👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫* *2049 ஐப்பசி 15♝ 01•11•2018* 🔥 🛡 மனித வள மேம்பாட்டு அமைச்சக வழிகாட்டுதலின்படி,தூய்மை பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதும், தலா ரூ. 5,000 காசோலை பரிசும் வழங்கப்பட்டது. 🔥 🛡அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்ய DEO களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு. 🔥 🛡 அரசு பள்ளிகளில் போலி சான்றிதழ் அளித்துள்ள 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை நீக்க முடிவு ; மேலும் அனைவரின் சான்றிதழ்களை சரிபார்க்க முடிவு. 🔥 🛡ஒன்றாம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டிற்கும் , தலைமையாசிரியர்களுக்கு மேலாண்மை திறனுக்கும் ஒருநாள் பயிற்சி (24.10.18 - 13.11.18) குறித்து திருவண்ணாமலை CEO செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡பொது சுகாதாரத்துறையில் ஒரே நேரத்தில் 700க்கும் மேற்பட் ஆய்வக நுட்பனர்கள்...