TNPTF கல்விச் செய்திகள் 7.9.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 22♝ 7•09•2018*
🔥
🛡 NSIGSE - மத்திய அரசின் பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - விண்ணப்பங்களை பள்ளி அளவில் சரிபார்க்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡 அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சட்ட சிக்கல் தீர்ந்த பின் நியமன தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
🔥
🛡 சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு உதவித் தொகை 2018 - 2019 விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. இறுதி நாள் : 30.9.18.
🔥
🛡3000 ஆசிரியர்களை கொண்டு தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்பு இன்று ஆரம்பம் - கல்வி அமைச்சர் தகவல்.
🔥
🛡 மத்திய, மாநில அரசுகளின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாபெரும் கோரிக்கை பேரணி.
🔥
🛡 சிறந்த ஆசிரியர்களை தெரிவு செய்யும்போது தலைமை ஆசிரியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்து திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டு செயல்முறைகள் வெளியீடு
🍁
🛡மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு, திடீர் தடை விதித்துள்ளது
🍁
🛡ஹரியானா மாநிலத்தில் பள்ளி மேம்பாட்டுக்காக ரூ.1.7 கோடி திரட்டிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!
🍁
🛡பண்ருட்டி அருகே புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்
🔥
🛡 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று பிற்பகல் விசாரணை.
🔥
🛡தெலங்கானாவில் முன்கூட்டி தேர்தலை நடத்துவதற்காக சட்டசபையை கலைக்க முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்.
🔥
🛡
தமிழக அரசில் காலியாகவுள்ள 13 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26/9/2018.
கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201817notyfnstatisticalInspector.pdf இணையதளத்தை அணுகவும்.
🔥
🛡 தாழ்த்தப்பட்டவர்களை குறிப்பிட"தலித்" என்ற வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை:மத்திய அரசு தகவல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡EMIS பதிவேற்றப் பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை - நாளிதழ் செய்தி.
🔥
🛡 குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர்
மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள
பேரறிவாளன், முருகன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
🔥
🛡 சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Comments
Post a Comment