TNPTF கல்விச் செய்திகள் 5.9.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 20♝ 05•09•2018*
🔥
🛡 *ஆசிரியர்தின வாழ்த்துக்கள்*
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
🔥
🛡ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று ஒரே விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, இன்று நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில், ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில், இன்று மாலை 3 மணியளவில் கொண்டாடப்படுகிறது.
🔥
🛡 தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல் சார்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு போதுமான அளவு புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆசிரியர் தினமான இன்று 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது , 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது: அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡தேசிய தூய்மைப் பள்ளி விருது 2017-18-ம் ஆண்டுக்கான
பட்டியலில் புதுச்சேரி கூனிச்சம் பட்டு அரசுத் தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
🔥
🛡PTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு.
🔥
🛡அனைத்து பள்ளிகளுக்கும் பிறமொழி பாடப்புத்தகங்கள் வரும் 15-ம் தேதிக்குள் வழங்கப்படும் - நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
🔥
🛡பள்ளிகளுக்கு செல்லாமல், நேரடியாக
8,10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் தனித்தேர்வுகள் ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித்தேர்வுகள் நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்.
🔥
🛡 முக்கொம்பு அணையின் தற்காலிக சீரமைப்பு பணி முடிந்த பிறகே அதிகாரிகள்
சென்னை திரும்ப வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு.
🔥
🛡ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள
ரூ.20,000 நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு. www.bcmbcm.tn.gov.inஎன்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Comments
Post a Comment