TNPTF கல்விச் செய்திகள் 3.9.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 18♝ 03•09•2018*
🔥
🛡EMIS வலைத்தளம் நேற்று மாலை முதல் வேலை செய்கின்றது.
🔥
🛡முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை இனி அரசே ஸ்கேன் செய்யும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
🔥
🛡மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.இதன் மூலம் மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡மாணவர்களிடம் ஆளுமை திறனை வளர்ப்பவர்களே கனவு ஆசிரியர் என வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்
🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டம்- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக செங்கையில் நடத்த இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு ஆயுத்த மாநாட்டில் முன்னாள் மாநில தலைவரும், STFI பொதுக்குழு உறுப்பினருமான தோழர்.மோசஸ் அவர்கள் கலந்துக்கொண்டார். அதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) - காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பாக ₹105000 கேரளா மாநில வெள்ள நிவாரண நிதி முதல் தவணையாக கொடுக்கப்பட்டது.
🔥
🛡மார்ச் 2018 நடைபெற்ற 10 ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு பணிக்கு, ஆசிரியர்களுக்கு கூடுதல் படி வழங்க கோரி தேர்வுத்துறை இயக்குனருக்கு கோரிக்கை.
🔥
🛡உயர்கல்வி துறை ஊழல், சிக்கப்போவது யார்?(நாளிதழ் செய்தி)
🔥
🛡மதுரையில் மருத்துவ கல்லூரி விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து ராகிங்கில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டை சேர்ந்த 20 மாணவர்கள் அதிரடியாக இடைநீக்கம்
🔥
🛡வெளிநாட்டில் வேலை வாங்கிதருவதாக மோசடி:- இரு தலைமையாசிரியர்கள் உட்பட நால்வர் கைது
🔥
🛡நெல்லை மாவட்டத்தில் திருமணம் முடிந்ததும் மணமக்கள் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்தார்கள். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் மணமக்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
🔥
🛡சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 9 பிரிவுகளில் " புதிய தலைமுறை ஆசிரியர் விருது" அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡உத்தரகண்ட் மாநிலம் , டேராடூனில் ஏழைக்குழந்தைகளின் பள்ளியாக மாறிய காவல்நிலையம் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment