TNPTF கல்விச் செய்திகள் 2.9.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 17♝ 02•09•2018*
🔥
🛡பள்ளி கல்வித்துறை 10,+1 மற்றும் +2-வகுப்புக்களுக்கு காலாண்டு தேர்வுக்கான பொதுவான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி முடிவடைகின்றது.
🔥
🛡நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் அட்டை பெற அவசியமான தகவல்களில் இருந்து தந்தையின் பெயரை நீக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
🔥
🛡கேரள மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு செப் 15 வரை நீட்டிப்பு
🔥
🛡ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
🔥
🛡செப்டம்பர் 1-15 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய "தூய்மை நிகழ்வுகள்" - பள்ளிக்கல்வி துறை இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡TRB - அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு
🔥
🛡இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
🔥
🛡தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
🔥
🛡TET - பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு. சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை தகுதித் தேர்வு, வெயிட்டேஜ் அடிப்படையில் நிரப்ப தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
🔥
🛡SC / ST பிரிவு மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் இடஒதுக்கீடு கிடையாது: அரசியல் சாசன அமர்வு!
🔥
🛡சிவகாசி 10 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் சிவகாசி நகராட்சி ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் தவிர தற்செயல்விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு என பல வழிமுறை உண்டு. இவ்வளவு விடுமுறை இருந்தாலும் அரசு ஊழியர் ஒருவர் பத்து ஆண்டுகளாக எடுக்காமல் வேலை பார்க்கிறார்.
🔥
🛡அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தரம் குறைந்தவர்கள் இல்லை - தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் - மதிப்புமிகு உதயசந்திரன் அவர்களின் மனம் திறந்த பேட்டி தந்தி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ளது.

Comments
Post a Comment