TNPTF கல்விச் செய்திகள் 18.9.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 புரட்டாசி 2♝ 18•09•2018*
🔥
🛡தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - அரசு செய்திக்குறிப்பில் அறிவிப்பு (7% - 9%)
🔥
🛡 ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 6% அறிவிப்பு. (142%-148%)
🔥
🛡2018-19 SSLC பொதுத்தேர்வு எழுத 01.03.19 அன்று கண்டிப்பாக 14 வயது நிரம்பிக்க வேண்டும் - வயது வரம்பு நாள் அறிவிப்பு.
🔥
🛡CPS - விடுபட்ட கணக்கீட்டுத்தாள் விபரம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. Any amount deducted in the accountslip will be added only after verifying the genuineness on receiving the Official Letter (Only Hard Copy to GDC) through the corresponding DDO
🔥
🛡26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு -திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், போளூர் கல்வி மாவட்டத்தில் ஆர்வமுள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு 18.09.2018 அன்று ஒருநாள் பயிற்சி - திருவண்ணாமலை CEO அறிவிப்பு
🔥
🛡EMIS - இல் உடனடியாக மாணவர் புகைப்படத்தை பதிவேற்றவேண்டும் - திருவள்ளூர் CEO செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡தனக்கு கீழ் உள்ள பணியாளர்கள் சரிவர வேலை செய்யாத போது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் Memo தரலாம் - CM CELL Reply
🔥
🛡உலகத் திறனாய்வு தேர்வு போட்டிகள் பள்ளிகளில் நடத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. போட்டிகளில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உதவித்தொகை 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
🔥
🛡பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு NAAC (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி.
🔥
🛡முறைகேடால் முடங்கிய TRB தேர்வுகள் - TNPSCயிடம் ஒப்படைக்க கோரிக்கை.
🔥
🛡ரூ.200 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆதார்: தாலுகா வாரியாக ஆதார் இயந்திரம் வழங்க ஆணையம் நடவடிக்கை

Comments
Post a Comment