TNPTF கல்விச் செய்திகள் 14.9.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 29♝ 14•09•2018*
🔥
🛡மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காததால் 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள 63 வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு
🔥
🛡
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் நாளை (15.9.18 சனிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன. இம்மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
🔥
🛡தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡மொகரம் பண்டிகை 21.09.2018 வெள்ளியன்று கொண்டாடப்படும்.தலைமை காஜி அதிகார பூர்வ அறிவிப்பு
🔥
🛡 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, பொம்மிக்குப்பத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை ஒழுங்கீனமாக செயல்பட்ட 11 மாணவர்களுக்கு TC கொடுத்து அதிரடி
🔥
🛡தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஸ்பீடு இன்ஸ்டிட்யூட் நடத்தும் செயற்கைக் கோள் வழி பயிற்சி வகுப்புகள் -கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡நவம்பர் முதல் "காலையில் Bill, மாலையில் பணம்" - தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் ஜவஹர் அறிவிப்பு
🔥
🛡கோவை மாவட்டத்தில்
தொடக்க நிலை ஆசிரியர்கள் 10 ஆண்டு காலம் பூர்த்தி செய்தவர்கள் தேர்வு நிலை , சிறப்பு நிலை கோரும் சார்பாக சமாபந்தி நடத்துதல் சார்பு - கோவை மாவட்டம், பேரூர் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡வட்டார கல்வி அலுவலகங்களில் கணினி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி
🔥
🛡 துறை செயலர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை பார்வையிட உள்ளதால் ஒன்றியங்களில் உள்ள சிறந்த பள்ளிகளின் செயல்பாடுகள் Short Flim,Documentation 25.9.18க்குள் அனுப்பக் கோரி BEO, BRTEs க்கு சுற்றறிக்கை - கிருஷ்ணகிரி CEO உத்தரவு.
🔥
🛡
சாரிடன், டாக்ஸிம் உள்ளிட்ட 327 வகையான மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி தடை.

Comments
Post a Comment