TNPTF கல்விச் செய்திகள் 12.9.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 27♝ 12•09•2018*
🔥
🛡சமக்ர சிக்ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு-மானிய விவரம் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது
🔥
🛡சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடகக்கல்வி இயக்குனர் உத்தரவு
🔥
🛡அக்டோபர் 2 மகாத்மா காந்திஜி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்
🔥
🛡தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2019-2020 காலண்டர் ஆண்டில் B.Ed கல்வியியல் படிப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய் இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
🔥
🛡குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 பணி இடங்களுக்கு 6½ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்
🔥
🛡ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அரசுப்
பள்ளி மாணவர்களுக்கு `குட்- டச், பேட் -டச்சை' விளக்கும் விதமாக விழிப்புஉணர்வு நிகழ்ச்சிக்கு மாநிலப் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
🔥
🛡திருவண்ணாமலை மாவட்டத்தில்
மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு வழங்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡அரசு பள்ளிகளை பாதுகாக்க G.V பிரகாஷின் புதிய முயற்சி - குவியும் பாராட்டுகள் - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிகளுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவது குறித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 50 % சிறுபான்மையின மாணவர்கள் உள்ள பள்ளிக்கே சிறுபான்மையினர் அந்தஸ்து என அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
🔥
🛡
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் நிபந்தனை அடிப்படையிலேயே தாங்கள் பயிற்சி பெற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என்று கூறி உள்ளனர்.- நாளிதழ் செய்தி
🛡பள்ளிக் கல்வி -அண்ணல் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடுதல் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவர்களுக்கு மற்றும் அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கு வினா விடைப்போட்டி நடத்துதல் இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡+1,+2 காலாண்டுத் தேர்வில் ஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்ட 80% வினாக்கள்

Comments
Post a Comment