ஆசிரியர் தினம் - தலையங்கம்...
*தலையங்கம்*
✍ஆசிரியர் தின வாழ்த்துகள்...
✍ஆசிரியர் என்பவர் அப்படி இருக்க வேணும் இப்படி இருக்க வேணும் என பழங்கதை பேசி போர் அடிக்க மாட்டேன் தோழமைகளே... கொஞ்சம் முழுசா படியுங்கள்...
✍தற்கால வளர்ச்சி சுழலில் ஆசிரியர்கள் தங்களை கட்டாயம் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் , எந்த விசயத்தை எந்த பாடத்தை வேண்டுமானாலும் மாணவர்கள் தாமாகவே கூகுள் செய்தோ யூடிபில் பார்த்தோ படித்து கொள்ளக் கூடிய வசதி தற்போது உள்ளது...
✍பாடங்கள் , புத்தகம் , படிப்பு இதை தாண்டி ஆசிரியர்களுக்கான தேவை என்ன என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டும்... ஒரு அன்பான தாயாக , அக்கறையுள்ள தந்தையாக , உறவான நண்பனாக ஆசிரியப் பணி விரிவடைகிறது...
✍வன்முறையில்லா வகுப்பறைகள் தேவை தான் , அதே நேரம் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பும் அவசியமாகிறது...
✍தமிழுணர்வும் , பண்பாடும் மெல்ல மறையக் கூடிய காலத்தில் நமக்கான விழுமியப் பணியாக ஆசிரியப் பணி விரிந்தோங்கி நிற்கிறது...
✍நாளைய சமுதாயம் என்பதற்கான விதை இங்கே நாலு சுவரு வகுப்பறையில் விதைக்கப் படுகிறது...
✍நாளொரு புள்ளி விவரம் கேட்டு பள்ளிகளை புள்ளி விவர கூடங்களாக மாற்றி விட வேண்டாம், புள்ளி விவரம் புலங்காகிதம் தருமே ஒழிய நல்லதொரு பள்ளிகளை மாணவர்கள் விரும்பும் கல்வி நிலையங்களை தருவதில்லை , இத்தகு பணிச்சுமைகள் ஆசிரியர்களை பதம் பார்த்துவிட அனுமதியேல் , அன்பு நிறைந்த சமூக சிந்தனை மேலோங்கு கல்வி வாசல்களை ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே நிகழும்..
✍எனது பார்வையில் ஆசிரியர் தொடர்ந்து கற்கும் மாணவர் , என்றும் மாணவர்களோடு சேர்ந்து கற்போம் , கற்பிப்போம் !!!
✍தமிழ் இனத்தின் பண்பாட்டு நெறிகளை , வாழ்வியல் அற நெறிகளை அடுத்த தலைமுறைக்கு செவ்வனே கொண்டு சென்றால் நாளை நமதே !!!
✍ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன்...
*R.R*
💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼

Comments
Post a Comment