ரூ 999/- ல் விமானப் பயணம்
ஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே!
ஏர்ஏசியா இந்தியா ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட்களுக்குச் சலுகைகளை அளித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே, கவுகாத்தி, இம்பால், ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் 2,099 ரூபாய்க்குள் எக்கானமி வகுப்பு டிக்கெட்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.
ஏர்சியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும்.
சலுகை காலம் ஏர்ஏசியா இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 செப்டம்பர் 2018-ம் தேதிக்குள் புக் செய்து 2019 ஜூன் 30-ம் தெதி வரை பயணம் செய்யலாம்.
பெங்களூரு - சென்னை, கொச்சி -பெங்களூரு, கவுகாத்தி - இம்பால் ஆகிய வழித்தடங்களில் வெறும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும்.
ஹைதராபாத் - பெங்களுரு மற்றும் ராஞ்சி - கொல்கத்தா செல்ல 1,099 ரூபாய் என்றும், புவனேஷ்வர் - கொல்கத்தா செல்ல 1,199 ரூபாய் என்றும் 2099 ரூபாய் வரை பிற வழித்தடங்களிலும் ஏர்ஏசியா சலுகைகளை வழங்கி வருகிறது.
நன்றி: Tamil good returns
Written by : Tamilarasu
Published:Monday, September 24, 2018
Read more at: https://tamil.goodreturns.in/news/2018/09/24/airasia-s-grand-year-end-sale-bengaluru-chennai-rs-999-only/articlecontent-pf64568-012671.html

Comments
Post a Comment