Posts

Showing posts from September, 2018

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES9 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education969 Education PDF files104 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM175 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20243 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM2 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar34 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS4 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE29 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC22 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM2 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

OCTOBER MONTH SCHOOL DIARY 2018

Image
*அக்டோபர் (2018) மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼காந்தி ஜெயந்தி - 02.10.18 👉🏼இரண்டாம் பருவம் பள்ளி தொடங்கும் நாள் - 03.10.18 👉🏼ஜாக்டோ ஜியோ ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - 04.10.18 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் -06.10.18 👉🏼குறுவளமைய பயிற்சி - 06.10.18 ( AS PER LIST OF HOLIDAYS- TENTATIVE) 👉🏼RL - 08.10.18 - மஹாளய அமாவாசை 👉🏼அரசு விடுமுறை - 18&19.10.18 ( சரஸ்வதி பூஜை & விஜயதசமி) 👉🏼சனி வேலை நாள் - 27.10.18 👉🏼PERIODICAL ASSESSMENT - 03.10.18 முதல் 30.11.18 வரை 👉🏼வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் - 7&14.10.18 👉🏼பள்ளி வேலை நாட்கள் 80+20=100

ரூ 25 லட்சம் தொழில் கடன் பெறுவது எப்படி ?

Image
PMEGP திட்டம் இத்திட்டத்தில் வங்கியில் தொழில் கடனாக ரூ 25 லட்சம் வரை பெற முடியும்... Video courtesy : tamil olichithiram / YouTube Link : https://youtu.be/fG2zy1wnchg

மோதி விளையாடு பாப்பா - குறும்படம்

Image
மோதி விளையாடு பாப்பா - குறும்படம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படம் குழுந்தைகள் பாலியல் தொந்தரவில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு உதவும் .. அனைத்து பெற்றோர்களும் , குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி... Video courtesy : come on India / YouTube channel Link : https://youtu.be/vDBbQBU4cJ8

Asia cup finals - MATCH HIGHLIGHTS 2018

Image
IND vs BANG ASIA CUP FINALS -MATCH HIGHLIGHTS LINK COURTESY - HOTSTAR Click here

என்று தணியும் இந்த பட்டதாரிகளின் ஏக்கம் ?

Image
தற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கவில்லை.. நாளிதழ் செய்தி அரசு பள்ளிகளில் உடனடியாக கணிப்பொறி கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது...

JOBS AT RAILWAYS 2018- 64371 POSTS

Image
JOBS AT RAILWAYS 64371 posts RRB recruitment 2018 NOTIFICATION Click here for notification PDF download

TNPTF மாநில மாநாடு - நாளிதழ் செய்தி

Image
TNPTF மாநில மாநாடு - நாளிதழ் செய்தி - 27.9.18                 இந்து தமிழ் - பக்கம் 3                  தினத்தந்தி - பக்கம் 3 

ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு

Image
TNPTF மாநில மாநாடு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநில மாநாடு , சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது... இம்மாநாட்டில் மாநில முழுவதும் இருந்து ஆயிரகணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்... கட்சிதலைவர்கள் பலரும் இம்மாநாட்டிற்கு வருகை தந்து உரையாற்றி வருகின்றனர்... திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு , பாமக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏகே மூர்த்தி , தமாக சார்பில் திரு.ராமன் , மதிமுக சார்பில் மல்லை சத்யா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுப்ராயன் மற்றும் பல்வேறு கட்சி , தொழிற்சங்க தலைவர்களும் இம்மாநாட்டில் உரையாற்றி வருகின்றனர்... பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புக்கான இம்மாநாடு ஆசிரியர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது...

ரூ 999/- ல் விமானப் பயணம்

Image
ஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே! ஏர்ஏசியா இந்தியா ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட்களுக்குச் சலுகைகளை அளித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே, கவுகாத்தி, இம்பால், ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் 2,099 ரூபாய்க்குள் எக்கானமி வகுப்பு டிக்கெட்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர். ஏர்சியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும். சலுகை காலம் ஏர்ஏசியா இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 செப்டம்பர் 2018-ம் தேதிக்குள் புக் செய்து 2019 ஜூன் 30-ம் தெதி வரை பயணம் செய்யலாம். பெங்களூரு - சென்னை, கொச்சி -பெங்களூரு, கவுகாத்தி - இம்பால் ஆகிய வழித்தடங்களில் வெறும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும். ஹைதராபாத் - பெங்களுரு மற்றும் ராஞ்சி - கொல்கத்தா செல்ல 1,099 ரூபாய் என்றும், புவனேஷ்வர் - கொல்கத்தா செல்ல 1,199 ரூபாய் என்றும் 2099 ரூபாய் வரை பிற வழித்தடங்களிலும் ஏர்ஏசியா சலுகைகளை வழங்கி வருகிறது. நன்றி: Tamil good retu

யூலிப் திட்டங்கள்

Image
யூலிப் திட்டங்கள் யூலிப்’ என, குறிப்­பி­டப்­படும் ’யூனிட் லிங்க்டு இன்­ஷூ­ரன்ஸ் பிளான்’ வரி­சே­மிப்­புக்­கான பிர­ப­ல­மான முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக இருக்­கிறது. பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு, முத­லீட்டு அம்­சத்­து­டன் கூடிய காப்­பீடு பாது­காப்பை இவை அளிக்­கின்­றன. இந்த வகை திட்­டம் தொடர்­பாக, அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்: நிதி மாற்­றம் : யூலிப் திட்­டங்­கள், இன்­கம் பண்ட் (கடன்­சார் முதலீடு, மித­மான ரிஸ்க்), பாலன்ஸ்ட் பண்ட் (சம­பங்கு மற்றும் கடன் சார் முத­லீடு, மித­மா­னது முதல் அதிக ரிஸ்க்), லார்ஜ் கேப் பண்ட் ஆகிய நிதி­களில் முத­லீடு செய்ய கிடைக்­கின்­றன. இவற்­றில் ஒரு வகை நிதியை தேர்வு செய்­தா­லும், சந்தை போக்­கிற்கு ஏற்ப, திட்­டத்தை இடையே மாற்­றிக்­கொள்­ள­லாம். முதிர்வு காலம் : யூலிப்­கள் மூலம் கிடைக்­கும் முதிர்வு தொகை­யின் பலன், சந்தை போக்­கிற்கு ஏற்ப அமை­யும். எனவே, முதிர்வு காலத்தை மொத்த முதிர்வு தொகை அல்­லது தவ­ணை­யாக முதிர்வை தள்ளி வைத்து, எப்­போது வேண்­டு­மா­னா­லும் விலக்கி கொள்ள வாய்ப்பு அளிக்­கும் திட்­டத்தை,தேர்வு செய்ய வேண்­டும். - அதிக பிரீ­மி­யம் :

பூமியை போன்ற கோள் - கண்டுபிடிப்பு

பூமியைப் போல இரண்டு கோள்கள் கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் பூமியைப்போன்ற கோள் இருப்பதாக நாசா செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. நாசாவால் டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் என்ற செயற்கைகோள் 2 மாதங்களுக்கு முன்பு விண்ணிற்கு அனுப்பப்பட்டது. 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நட்சத்திரத்திற்கு அருகே வேறுஉலகம் இருப்பதை அந்த செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. பூமியை இது சற்று பெரியது என கூறப்பட்டுள்ளது. இது ஒரு உலகம். பி மென் சி எனப்படும் நட்சத்திரத்தை சுற்றிவரும் மற்றொரு உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது உலகம் ஆகும். இதிலுள்ள கெப்லர் தொலைநோக்கி இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தக் கிரகங்களில் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்....

கணிணி ஆசிரியர்கள் கல்வி அமைச்சரிடம் மனு

Image
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சந்தித்து கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு.. *கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் என்றும் , *9 முதல் 12ம் வகுப்பு வரை அரப்பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டு கணினி ஆசிரியர்களை  நியமனம் செய்வதாக கூறினார்.. திரு வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் , 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

பெட்ரோலுக்கு மாற்றாக கடல் நீர் - புதிய கண்டுபிடிப்பு

Image
பெட்ரோலுக்கு பதிலாக கடல் நீர் - அரசுப் பள்ளி மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு ... நன்றி : NEWS7/YOUTUBE CHANNEL LINK : https://youtu.be/mQPWo25q_Kw இந்த அரிய கண்டுபிடிப்பை அரசு ஊக்குவித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது... பாராட்டுகள் அம்மாணவிக்கும் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும்....

TNPTF கல்விச் செய்திகள் 18.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 புரட்டாசி 2♝ 18•09•2018* 🔥 🛡தமிழக அரசு ஊழியர்களுக்கு 2%  அகவிலைப்படி உயர்வு - அரசு செய்திக்குறிப்பில் அறிவிப்பு (7% - 9%) 🔥 🛡 ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 6% அறிவிப்பு. (142%-148%) 🔥 🛡2018-19 SSLC  பொதுத்தேர்வு எழுத 01.03.19 அன்று கண்டிப்பாக 14 வயது நிரம்பிக்க வேண்டும்   - வயது வரம்பு நாள் அறிவிப்பு. 🔥 🛡CPS - விடுபட்ட கணக்கீட்டுத்தாள் விபரம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. Any amount deducted in the accountslip will be added only after verifying the genuineness on receiving the Official Letter (Only Hard Copy to GDC) through the corresponding DDO 🔥 🛡26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு -திருவண்ணாமலை  மாவட்டம்  செங்கம், போளூர் கல்வி மாவட்டத்தில் ஆர்வமுள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு  18.09.2018 அன்று  ஒருநாள் பயிற்சி - திருவண்ணாமலை CEO அறிவிப்பு 🔥 🛡EMIS - இல் உடனடியாக மாணவர் புகைப்படத்தை பதிவேற்றவேண்டும் - திருவள்ளூர் CEO ச

UNOM DDE MAY/JUNE RESULTS 2018

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புக்கான, தேர்வு முடிவு, இன்று மாலை வெளியிடப்படுகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை பட்டம், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புக்கான, மே மாத தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர், நாளை முதல், 27ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. Click here for RESULTS

புரட்டாசி மாத ஸ்பெஷல் - பாடல்

Image
ஓம் நமோ நாராயணா ஏலு குண்டல வாடா வெங்கட ரமணா கோவிந்தா ! கோவிந்தா !! நன்றி : Sathya Krishna / YouTube / https://youtu.be/GwUSXHHF22Y

TNPTF கல்விச் செய்திகள் 14.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 29♝ 14•09•2018* 🔥 🛡மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காததால் 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு - நாளிதழ் செய்தி 🔥 🛡ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள 63 வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு 🔥 🛡 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் நாளை (15.9.18 சனிக்கிழமை)  முதல் தொடங்கவுள்ளன. இம்மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 🔥 🛡தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡மொகரம் பண்டிகை 21.09.2018 வெள்ளியன்று கொண்டாடப்படும்.தலைமை காஜி அதிகார பூர்வ அறிவிப்பு 🔥 🛡 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, பொம்மிக்குப்பத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை  ஒழுங்கீனமாக செயல்பட்ட 11  மாணவர்களுக்கு TC கொடுத்து அதிரடி 🔥 🛡தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஸ்பீடு இ

விநாயகர் சதுர்த்தி வரலாறு

Image
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ... விநாயகர் சதுர்த்தி வரலாறு Video courtesy : Britain Tamil / YouTube Link : https://youtu.be/9AT7w0FSNpw

விநாயகர் சதுர்த்தி - ஸ்பெஷல்

Image
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்ய வேண்டியவை... நன்றி : aishutte/YouTube channel Link ; 

கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Image
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி ? நன்றி : patti vaithiyam in Tamil /YouTube channel Link : https://youtu.be/L89zA-snErc

I STD NEW SYLLABUS - TERM I QUESTION PAPERS

I std new syllabus question papers 2018 I std Tamil I std ENGLISH I std maths I std EVS I std MATHS - ENGLISH MEDIUM I std EVS - ENGLISH MEDIUM

TNPTF கல்விச் செய்திகள் 12.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 27♝ 12•09•2018* 🔥 🛡சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு-மானிய விவரம் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது 🔥 🛡சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடகக்கல்வி இயக்குனர் உத்தரவு 🔥 🛡அக்டோபர் 2 மகாத்மா காந்திஜி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்  வெளியிட்டுள்ளார் 🔥 🛡தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2019-2020  காலண்டர் ஆண்டில் B.Ed கல்வியியல் படிப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய் இன்று   தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது 🔥 🛡குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 பணி இடங்களுக்கு 6½ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர் 🔥 🛡ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக

I TERM SA QUESTION PAPERS 2018 - VI to VIII

I TERM QUESTION PAPERS PDF FILES 8th STD TAMIL 8th STD ENGLISH 8th STD MATHS 8th STD SOCIAL 8th STD ALL SUBJECTS SINGLE FILE 7th STD ALL SUBJECTS SINGLE FILE 7th std TAMIL 7th STD ENGLISH 7th STD MATHS

தேசியக்கவி - பாரதி நினைவு தினம் இன்று

Image
மகாகவி - தேசியக்கவி - புரட்சிக் கவி பாரதியின் நினைவுதினம் செப்டம்பர் 11 இன்று ... அவரது நினைவை அவரது புகழை பரைசாற்றும் விதமாக இந்த காணொளியை பகிர்கிறோம்... நன்றி : Eelam mpk boys/ YouTube channel Link : https://youtu.be/V_6H3RHOq6s

TNPTF கல்விச் செய்திகள் 11.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 26♝ 11•09•2018* 🔥 🛡 ஜாக்டோ ஜியோ விரிவடைந்த உயர்மட்ட குழுக் கூட்டம்  16.9.18 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சேலத்தில் கூடுகிறது. கூட்டப் பொருள் : அக்டோபர் 4 CL போராட்டம் & அக்டோபர் 13 சேலம்  மாநாடு & நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆகிய தொடர் போராட்டங்கள். 🔥 🛡பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசு தேர்வுகள் துறை சுற்றறிக்கை. 🔥 🛡 பள்ளிக்கல்வி - மாவட்ட வாரியாக அரசு தேர்வு அலுவலகங்கள் துவக்க உத்தரவு; புதிய அலுவலர்களை நியமிக்க உத்தரவு - அரசாணை. 🔥 🛡 INCOME TAX:  உரிய நேரத்தில் E - TDS முடித்து ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை. 🔥 🛡 நவம்பர் 1 முதல் மாதாந்திர ஊதியத்தில் பிடிக்கப்படும் வருமானவரி அவரவர் PAN கணக்கில் அவ்வப்போது மாதந்தோறும் வரவு வைக்கப்படும். இதனால் E-Tds செய்வது இனிமேல் தேவைப்படாது. மார்ச் மாதம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேரடியாக வருமான வரி ப

I TERM SA QUESTION PAPERS 2018- I TO V STD

I TERM SA QUESTION PAPERS TAMIL/ ENGLISH MEDIUM 1&2 std Tamil medium I &2 STD ENGLISH MEDIUM 3 and 4 std - TAMIL MEDIUM 3 and 4 std English medium 5 th std PDF

GMAIL NEW FEATURES

Our beloved "THALA " Sundar pichai presented new features of gmail

எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8

Image
உலக எழுத்தறிவு தினம் அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம். எழுத்தறிவு தினம்! ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம். எழுத்தறிவின்மை! ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கு

JOBS AT TNTEU 2018

Image
TNTEU Recruitment 2018 25 Assistant Posts at www.tnteu.ac.in Organization Name: Tamil Nadu Teachers Education University (TNTEU) Employment Category: Tamilnadu Govt Jobs Total No. of Vacancies: 25 Job Location: Tamilnadu Latest TNTEU Vacancy Details: Name of the Post & No of Vacancies: TNTEU Invites Applications for the Following Posts Advt.No.1/TNTEU/R/Non-Teach.Advt./2018/1819 1. Assistant Registrar - 01 Post Advt.No.2/TNTEU/R/Non-Teach.Advt./2018/1819 2. Superintendents - 09 Posts Advt.No.3/TNTEU/R/Non-Teach.Advt./2018/1819 3. Assistant - 01 Post Advt.No.4/TNTEU/R/Non-Teach.Advt./2018/1819 4. Junior Assistant cum Computer Operators - 06 Posts Advt.No.5/TNTEU/R/Non-Teach.Advt./2018/1819 5. Office Assistants - 05 Posts Advt.No.6/TNTEU/R/Non-Teach.Advt./2018/1819 6. Drivers - 03 Posts Eligibility Criteria for TNTEU Vacancy 2018: Educational Qualification: 1. Assistant Registrar: a. A Masters Degree with atleast 55% of marks/’B’ Grade of the UGC seve

துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு

பாராமெடிக்கல் அட்மிஷன் துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ம் தேதி துவங்குகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., - பி.ஓ.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், அரசு மருத்துவ கல்லூரிகளில், வரும், 10ல் துவங்கி, 19ல் முடிகிறது. மேலும், www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

TNPTF கல்விச் செய்திகள் 8.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 23♝ 08•09•2018* 🍁 🛡STFI-யின் அகில இந்திய  பெண்ணாசிரியர் மாநாடு இன்று கன்னியாகுமரியில் தொடக்கம். மாலையில் பிரமாண்டமான பேரணி நடைபெறவுள்ளது. 🔥 🛡தொடக்கக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவிபெெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் இணைய வழி நலத்திட்ட தேவைப் பட்டியல் (Indent) பள்ளி விவரங்கள் சரிபார்த்தல் சார்நிலை அலுவலர் சான்றளித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி  இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு. 🍁 🛡அரசுத் தேர்வுகள் இயக்கம், சென்னை-இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-மார்ச்/ஏப்ரல் 2019 - பள்ளி மாணாக்கர் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக  அரசு தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு 🍁 🛡SHAALA SIDDHI - 2018-19 ஆண்டிற்கான 42 பள்ளி தரவுகளையும் ONLINE -ல் 31.10.2018-க்குள் பதிவேற்ற இயக்குனர் உத்தரவு - மாநில திட்ட  இயக்குனர் செயல்முறைகள்  வெளியீடு 🍁 🛡மத்திய அரசு ஊழியர்களின் 2%

TNPTF கல்விச் செய்திகள் 7.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 22♝ 7•09•2018* 🔥 🛡 NSIGSE - மத்திய அரசின் பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - விண்ணப்பங்களை பள்ளி அளவில் சரிபார்க்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡 அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சட்ட சிக்கல் தீர்ந்த பின்  நியமன தேதி  அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. 🔥 🛡 சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு உதவித் தொகை 2018 - 2019 விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. இறுதி நாள் : 30.9.18. 🔥 🛡3000 ஆசிரியர்களை கொண்டு தமிழகத்தில்  நீட் பயிற்சி வகுப்பு இன்று ஆரம்பம் - கல்வி அமைச்சர் தகவல். 🔥 🛡 மத்திய, மாநில அரசுகளின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  மாபெரும் கோரிக்கை பேரணி. 🔥 🛡 சிறந்த ஆசிரியர்களை தெரிவு செய்யும்போது தலைமை ஆசிரியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்து திருவண்ணாமலை  முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டு  செயல்முறைகள் வெ

TN PARAMEDICAL ADMISSIONS 2018-19

Image
TNPARAMEDICAL ADMISSIONS 2018 COURSE S: B.SC (NURSING) B.PHARM etc.. Press realese

TNPTF கல்விச் செய்திகள் 6.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 21♝ 06•09•2018* 🔥 🛡வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், அக்டோபர் 13 ம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 🍁 🛡தமிழக அரசு அரசாணை எண் 179,நாள்: 06-09-2013 -ன்படி ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தபட்ட ஆசிரியர்களின் உரிய விபரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது 🍁 🛡பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூன், ஜூலையில் நடத்தப்படும். 🍁 🛡ஒன்றியத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்து அட்டை தயாரித்து கொடுத்த கும்மிடிப்பூண்டி  வட்டாரக்கல்வி அலுவலர்கள். 🍁 🛡தம

TNPTF கல்விச் செய்திகள் 5.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 20♝ 05•09•2018* 🔥 🛡 *ஆசிரியர்தின வாழ்த்துக்கள்* ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05  ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 🔥 🛡ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று  ஒரே விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, இன்று  நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில், ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில், இன்று மாலை 3 மணியளவில்  கொண்டாடப்படுகிறது. 🔥 🛡 தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல் சார்ந்து விழுப்புரம் மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு போதுமான அளவு  புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் தவிப்பு - நாளிதழ

ஆசிரியர் தினம் - தலையங்கம்...

Image
*தலையங்கம்* ✍ஆசிரியர் தின வாழ்த்துகள்... ✍ஆசிரியர் என்பவர் அப்படி இருக்க வேணும் இப்படி இருக்க வேணும் என பழங்கதை பேசி போர் அடிக்க மாட்டேன் தோழமைகளே... கொஞ்சம் முழுசா படியுங்கள்... ✍தற்கால வளர்ச்சி சுழலில் ஆசிரியர்கள் தங்களை கட்டாயம் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் , எந்த விசயத்தை எந்த பாடத்தை வேண்டுமானாலும் மாணவர்கள் தாமாகவே கூகுள் செய்தோ யூடிபில் பார்த்தோ படித்து கொள்ளக் கூடிய வசதி தற்போது உள்ளது... ✍பாடங்கள் , புத்தகம் , படிப்பு இதை தாண்டி ஆசிரியர்களுக்கான தேவை என்ன என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டும்... ஒரு அன்பான தாயாக , அக்கறையுள்ள தந்தையாக , உறவான நண்பனாக ஆசிரியப் பணி விரிவடைகிறது... ✍வன்முறையில்லா வகுப்பறைகள் தேவை தான் , அதே நேரம் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பும் அவசியமாகிறது... ✍தமிழுணர்வும் , பண்பாடும் மெல்ல மறையக் கூடிய காலத்தில் நமக்கான விழுமியப் பணியாக ஆசிரியப் பணி விரிந்தோங்கி நிற்கிறது... ✍நாளைய சமுதாயம் என்பதற்கான விதை இங்கே நாலு சுவரு வகுப்பறையில் விதைக்கப் படுகிறது... ✍நாளொரு புள்ளி விவரம் கேட்டு பள்ளிகளை புள்ளி விவர கூடங்களாக மாற்றி விட வேண்டாம

ஆசிரியர் தினம் - ஸ்பெஷல் கவிதை

Image
ஆசிரியர்களை பற்றி ஒரு ஆசிரியர் எழுதிய அற்புத கவிதை... நன்றி : science anand/ YouTube channel Link : https://youtu.be/PFe3UlY6KiY அருமையான கவிதை ! ஆசிரியர் திரு.ஆனந்த் அவர்களுக்கு  நம் வலை தளத்தின் சார்பில் பாராட்டுகள்...

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் - காணொளி

Image
ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து கற்பவராக இருக்க வேண்டும்.. தினம்தினம் புதிய தகவலோடு புதிய பார்வையோடு வகுப்பறைக்குள் நுழைய வேண்டும்... இதனை தெள்ள தெளிவாக எடுத்துரைக்கும் ஓர் காணொளி... ஆசிரியர்களுக்காக... நன்றி : TAMIL / YOUTUBE CHANNEL LINK : https://youtu.be/_42_I4RTdsc

ஆசிரியர் தினம் - சிறப்பு காணொளி

Image
ஆசிரியர் பணியின் முக்கியத்துவம் சிறப்புரை திரு.எ.கலியமூர்த்தி FORMER SP Video courtesy :millath trust /YouTube channel Link : https://youtu.be/MewrWbBso5U

SIR RADHAKRISHNAN LIFE HISTORY

Image
ஆசிரியர் தின வாழ்த்துகள்... சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு PDF DOWNLOAD Click here to download PDF

TNPTF கல்விச் செய்திகள் 4.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 19♝ 04•09•2018* 🔥 🛡அரசு உயர் - மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, உடற்கல்வி, இடைநிலை & சிறப்பாசிரியர்கள் பகுதி நேரத்தில் M.Phil, Ph.D பயில - தடையின்மைச் சான்று கோரும் கருத்துருக்களை பரிந்துரைக்கும்போது கூடுதல் விவரம் கோருதல் சார்பாக பள்ளிக் கல்வி துறை இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡SPD PROCEEDINGS-SSA TamilNadu-Instruction to all CEOs to communication the information sent by MHRD that celebration of 125th year of Swami Vivekananda on 11.09.2018 🔥 🛡திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் Tnschools Attendance App பயன்படுத்துவது குறித்து செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡CBSE பள்ளிகள் போன்று வீட்டுப்பாடங்கள்  ரத்து நடைமுறை மாநில அரசு பள்ளிகளிலும் கொண்டு வரப்படுமா? - கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு. 🔥 🛡திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡வாசிக்க திணறும் மாணவர்களுக்கு, இந்த மாதம் ம

கணிணி அறிவோம் - பகுதி 16 - MS POWER POINT

Image
கணிணி அறிவோம் - பவர் பாய்ன்ட் MS OFFICE MS OFFICE ல் கீழ்காணும் சாப்ட்வேர்கள் உள்ளன . 1.) MS WORD 2.)MS EXCEL 3.)MS PAINT 4.) MS POWER POINT 5.) MS OUTLOOK .... இதில் ஏற்கனவே MS WORD , MS EXCEL பற்றி பார்த்துள்ளோம். இன்று பவர் பாய்ன்ட் பற்றி காண்போம். பாடப்பொருளைக் கவர்ச்சிகரமானதாக உருவாக்கி அறிமுகப்படுத்துவதற்கு Power point எனும் மென்பொருள் பயன்படுகிறது. படவீழ்த்தியின் உதவியோடு பெருந்திரளான மாணவர்கள் கூட்டத்திற்கு Power point ன் மூலம் நாம் வங்கும் பாடப்பொருள் வண்ணமயமாகவும் மாணவர்களைக் கவரும் விதத்திலும் உருவாக்குவதற்குப் படங்கள், வண்ண எழுத்துக்கள், ஒலி-ஒளியுடன் கூடிய காட்ச்சிப்படங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். தயாரிக்கப்படும் பாடப்பொருளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும். Power point ஐ உருவாக்குதல் முதல்படியாக Power point ஐ தொடங்கவேண்டும். Power point ஐ தொடங்குவதற்கு முன்பு start என்ற பொத்தானை அழுத்தவேண்டும். அடுத்து All programs என்பதை தேர்வு செய்யவேண்டும். அதன்பின் Microsoft office powerpint என்பதை அழுத்த வேண்டும். இவ்வாறு Power

JOBS AT IOCL 2018- 344 POSTS

Image
IOCL Recruitment 2018 344 Apprentice Posts at www.iocl.com: Organization Name: Indian Oil Corporation Limited (IOCL) Employment Category: Central Govt Jobs Total No. of Vacancies: 344 Job Location: Tamil Nadu & Puducherry, Karnataka, Kerala, Andbra Pradesh and Telangana Latest IOCL Vacancy Details: Name of the Post & No of Vacancies: IOCL Invites Applications for the Following Posts 1. Trade Apprentice - 150 Posts 2. Technician Apprentice - 94 Posts 3. Trade Apprentice (Accountant) - 100 Posts Important Dates for IOCL Apprentice Post: 1. Starting Date for Submission of Application: 01.09.2018 2. Last date for Submission of Application: 21.09.2018 3. Date of Examination: 14.10.2018 For more details https://www.iocl.com

இந்தியா போஸ்ட் வங்கிச் சேவை

Image
பிரதமர் மோடி துவக்கி வைத்த இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சனிக்கிழமை டெல்லி தால்கடோரா மைதானத்தில் இருந்து இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் துவக்கி வைத்துள்ளார். இந்தத் திட்டமானது தபால் துறையினை நிதி சேவைகளில் துறையில் மேலும் மெருகேற்றும். இந்தியாவின் மிகப் பெரிய போமெண்ட்ஸ் வங்கி சேவையினை இது அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கு 650 கிளைகள் மற்றும் 3250 அணுகல் மையங்கள் அமைக்கப்படும்.. வீடு வரை வங்கி சேவை  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையானது கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களில் இருந்து வங்கி சேவைகளை வீட்டின் கதவு வரை வந்து அளிக்க உள்ளது. இதற்காகத் தபால் டெலிவரி ஊழியர்களையும் பயன்படுத்த உள்ளனர். சேவை 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையானது 1.55 லட்சம் தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என்றும் பணம் பரிமாற்றம், சேமிப்பு, டெலிபோன் கட்டணம் செலுத்துதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல், மொபைல் எண் ரீசார்ஜ் ப

கார் பைக் புதிய இன்சூரன்ஸ் திட்டம் அமல்

Image
இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு புதிய இன்சூரன்ஸ் நேற்று முதல் அமல்: கார்களுக்கு 3 ஆண்டு, பைக்குகளுக்கு 5 ஆண்டு மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் கட்டாயம் ⭐சென்னை: இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு அறிவித்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் இன்று முதல் அமலாகிறது. இதனால் புதிய கார், இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமிய தொகை உயர்கிறது. மேலும் கார், மோட்டார் சைக்கிள் விலை உயருகிறது. கார், மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது ஒன்றில் இருந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. அதன்பின் அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால் பலர் புதுப்பிப்பது இல்லை. இந்த நிலையில் நீண்டகால காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ⭐இதை தொடர்ந்து இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ⭐அதாவது புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு நீண்டகால இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆகிறது. மேலும் கார்களுக்கு 3

TNPTF கல்விச் செய்திகள் 3.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 18♝ 03•09•2018* 🔥 🛡EMIS வலைத்தளம் நேற்று மாலை முதல் வேலை செய்கின்றது. 🔥 🛡முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை இனி அரசே ஸ்கேன் செய்யும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 🔥 🛡மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.இதன் மூலம் மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 🔥 🛡மாணவர்களிடம் ஆளுமை திறனை வளர்ப்பவர்களே கனவு ஆசிரியர் என வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார் 🔥 🛡காஞ்சிபுரம் மாவட்டம்-  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக  செங்கையில் நடத்த இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு ஆயுத்த மாநாட்டில் முன்னாள் மாநில தலைவரும், STFI பொதுக்குழு உறுப்பினருமான தோழர்.மோசஸ் அவர்கள்  கலந்துக்கொண்டார். அதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆச

ஸ்ரீகிருஷ்ணர் - பகவத் கீதா உபதேசம்

Image
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

கிருஷ்ண ஜெயந்தி - ஸ்பெஷல்

Image
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.. கோகுல கண்ணன் , கோபியர் கொஞ்சும் ரமணன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வதோடு , கிருஷ்ணருக்கு பிடித்தமான சுவையான பலகாரங்களை சமைத்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வோம்... 40 நிமிடத்தில் கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் காணொளி நன்றி : ENGA VEETU SAMAYAL/ YOUTUBE CHANNEL LINK : https://youtu.be/Tc_iq3URVYA

TNPTF கல்விச் செய்திகள் 2.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 17♝ 02•09•2018* 🔥 🛡பள்ளி கல்வித்துறை 10,+1 மற்றும் +2-வகுப்புக்களுக்கு  காலாண்டு தேர்வுக்கான பொதுவான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி முடிவடைகின்றது. 🔥 🛡நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் அட்டை பெற அவசியமான தகவல்களில் இருந்து தந்தையின் பெயரை நீக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. 🔥 🛡கேரள மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு செப் 15 வரை நீட்டிப்பு 🔥 🛡ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 🔥 🛡செப்டம்பர் 1-15 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய "தூய்மை நிகழ்வுகள்" - பள்ளிக்கல்வி துறை  இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡TRB - அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு  கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி உத்தர

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE

HOUSE SYSTEM TN EMIS

KIDS MOVIES

ALL SCHOOLS M.R COPY PAY BILL FORMAT