TNPTF கல்விச் செய்திகள் 9.8.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆடி 24♝ 09•08•2018*
🔥
🛡கலைஞர் கருணாநிதி நேற்று மாலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
🔥
🛡கடற்கரையில் சமாதி அமைப்பதை எதிர்த்து நிலுவையில் இருந்த 5 வழக்குகளும் மனுதாரர் வாபஸ் பெற்றதால் தள்ளுபடி.
🔥
🛡 TNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை செய்ய இனி டி என் பி எஸ் சிக்கு வர வேண்டியதில்லை; அரசே பணிவரண்முறை செய்யலாம் என அரசாணை வெளியீடு!( G.O NO : 100 | DATE : 01.08.2018 )
🔥
🛡SSLC March 2018 - பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் விநியோகம் குறித்த அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡 நாமக்கல் மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுதல் மற்றும் போட்டி தேதிகள் மாற்றம் குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡தமிழகத்தில், ஜூலை வரை, 24.68 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் மாதத்தை விட, அதிகமாக, 18 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.கடந்த, 2017 - 18ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரல் துவங்கி நடந்து வருகிறது. நடப்பாண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
🔥
🛡தமிழ்நாட்டியிலுள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம் போல் இன்று இயங்கும்.
🔥
🛡ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை (தனியார் பயிற்சி பள்ளிகள்) மூட முடிவு! படுமோசமானது மாணவர் சேர்க்கை - நாளிதழ் செய்தி
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment