TNPTF கல்விச் செய்திகள் 31.8.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 15♝ 31•08•2018*
🔥
🛡 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை. அனைத்து சான்றிதழ்களிலும் பிறந்ததேதி ஒன்றாக இருக்க வேண்டும்.
🔥
🛡 நல்லாசிரியர் விருதுக்கு காவல்துறையின் தடையின்மை சான்று அவசியம். ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள், புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என எழுத்துப்பூர்வ அறிக்கை தேவை.
🔥
🛡 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்; வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை.
🔥
🛡DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் - கருத்துரு அனுப்புதல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்
🔥
🛡 TamilNadu Unemployed B.Ed. Computer Teachers Association wants priority in selection to 800 posts - Paper News.
🔥
🛡
போலியாகத் தயாரிக்க முடியாது ..பாதுகாப்பு... என்றெலாம் கூறப்பட்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்.
🔥
🛡 கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு அதிகாரிகள் செயல்பட வேண்டாம். இதனால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள் - நீதிபதி எச்சரிக்கை.
🔥
🛡 நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் தரமுடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு.
🔥
🛡 குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறிய வகை ரோபோவை அறிமுகப்படுத்தி, கல்வியில் சீனா புதுமையை புகுத்தியுள்ளது. இதற்கு 'கீகோ' என பெயரிடப்பட்டுள்ளது
🔥
🛡ஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் ஆய்வு செய்ததில் பணிநேரத்தில் அலுவலகங்களில் இல்லாத 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.
🔥
🛡 தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான
கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளராக பணிமாறுதல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
🔥
🛡 புதிதாக வாங்கப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு அளிக்கப்படும் இன்சூரன்ஸ் கால வரம்பை அதிகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡 தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் அவரது மகள் (9ம் வகுப்பு) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
🔥
🛡 மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட பட்டியலில், இந்தியாவில் உள்ள மாசுபாடு
நிறைந்த நகரங்களில் சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 வதந்திகள் பரவுவதைத் தடுக்க வானொலியைப் பயன்படுத்த வாட்ஸ் ஆப் திட்டம்.

Comments
Post a Comment