TNPTF கல்விச் செய்திகள் 30.8.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 14♝ 30•08•2018*
🔥
🛡ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் அடுத்தடுத்த முறைகேடுகள் - TET தேர்வு மூலம் போலியாக ஆசிரியர் நியமனம் நடந்தது எவ்வாறு? - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் - தமிழக அரசு!
🔥
🛡தாமதமாக வரி செலுத்தினாலும் அபராதம் - நாளிதழ் செய்தி
🔥
🛡7வது ஊதியக் குழுவின் புதிய சம்பளம் வேண்டும்:- பல்கலை ஆசிரியர்கள் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி
🔥
🛡CSR நிதிமூலம் ஓராண்டிற்குள் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
🔥
🛡TNTET - ஆசிரியர் வேலைக்கு ரூ.20 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை விலை பேசப்பட்டது அம்பலமாகியுள்ளது.அதற்கான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது - தொலைக்காட்சி செய்தி
🔥
🛡பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் - அரசுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்
🔥
🛡மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.
🔥
🛡
ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது..பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
🔥
🛡TNPSC குரூப் - 4' பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும்
தமிழக அரசு துறைகளில்,
குரூப் - 4 பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு, பிப்.,11ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்
தேர்வு முடிவுகள் ஜூலை 30ல் வெளியாகின.
🔥
🛡01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது -
புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு
முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது.

Comments
Post a Comment