TNPTF கல்விச் செய்திகள் 27.8.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 11♝ 27•08•2018*
🔥
🛡மாணவர்கள் விளையாட்டு சார்பாக செல்லும்போது அவர்களுக்கு உணவுப்படி ரூபாய் 125+பயணப்படி வழங்க வேண்டும் என்ற பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் ஆணை உள்ளது.
🔥
🛡1,400 கவுரவ விரிவுரையாளர்களை (Guest Lecturers) அரசுக்கல்லூரிகளில் பணிநிரந்தரம் செய்யவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: உயர்கல்வித்துறை தகவல்.
🔥
🛡உதயச்சந்திரன் பணி மாற்றம் நீதிமன்ற அவமதிப்பாகும்! - கே.பாலகிருஷ்ணன் .பணி மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பாடத்திட்ட செயலாளராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.
🔥
🛡முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அதனை மேம்படுத்தி சேவை செய்ய முன்வர வேண்டும்.
தத்தெடுத்து சேவை செய்ய முன்வருபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
🔥
🛡Whatsapp அறிவிப்பு: அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்ஆப்பில் ஒரு வருடத்திற்கு மேலான தகவல்கள் தானாகவே அழிக்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 'ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய மருத்துவ காப்பீடு திட்டம், செப்., 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என,
சென்னை
மாநகராட்சி தெரிவித்துள்ளது
🔥
🛡சிறப்பாசிரியர் பணி நியமன ஆணையினை விரைந்து வழங்க கோரிக்கை!
🔥
🛡: தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு
துவங்குகிறது.பிளஸ் 2 தேர்ச்சிக்கான இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்., 4 வரை நடைபெற உள்ளது.
🔥
🛡தமிழக நல்லாசிரியர் விருதுக்கும், மத்திய அரசை போல, முழுமையாக விசாரணை நடத்தி,
தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு அடி பணியக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு கலை கல்லுாரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு,
நீண்ட இழுபறிக்கு பின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'விருப்பமுள்ளோர், 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡புதிய பாடத் திட்டம் மூலம் கல்வி மேம்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡 தேசிய விருதுக்கு
தேர்வான கோவை ஆசிரியர்
அரசு ஆரம்பப் பள்ளிக்காக வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் ஸதி- நாளிதழ் செய்தி
நன்றி :
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment