TNPTF கல்விச் செய்திகள் 23.8.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 7♝ 23•08•2018*
🔥
🛡1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30 வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.
🔥
🛡வியாழன் (16/8/18)அன்று
சென்னையில்
CEO, DEO- ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில்,
இக்கல்வியாண்டிற்குள் 6-8 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியரும், கட்டாயம் தமிழில் படிக்க, எழுத தெரிய வேண்டும் , அதற்கான பட்டியல் தயார் செய்து வரும் அக்டோபர் மாதத்திற்குள் முன்னேற்றம் காண உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
🔥
🛡மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே இடம்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 26 மாணவ-மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது
🔥
🛡 சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
🔥
🛡 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர்-4ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
🔥
🛡அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு . ஸ்மார்ட்கிளாஸ் அமைப்பதற்கான டெண்டர் சார்ந்து தடை கேட்டு வழக்கு
🔥
🛡 தமிழ்நாடு சீருடைப் பணியாளரின் 2017-2018-ம் ஆண்டிற்கான காவலர் உடற்தகுதி தேர்வு நாள் அறிவிப்பு.
எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் www.tnusrbonline.org என்ற வளைதளத்தில் அழைப்பு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
🔥
🛡 இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும்
கட்டாய ஹெல்மெட் அணியக் கோரி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு.
🔥
🛡வாட்ஸ் அப் செயலியில் போலித் தகவல்கள் எங்கிருந்து பரப்பப்படுகின்றன என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கண்டறியுமாறு, அதன் தலைமைச் செயல் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது மத்திய அரசு.
🔥
🛡RTI - ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக் கல்வித்துறையில் இல்லை... பதவி உயர்வு (promotion) சார்ந்த விவரங்கள் CEO அவர்களின் கருத்துரு மீதே பரிசீலனை செய்ய இயலும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment