TNPTF கல்விச் செய்திகள் 21.8.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆவணி 5♝21•08•2018*
🔥
🛡 கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் "அதி தீவிர இயற்கை பேரிடர்" என மத்திய அரசு அறிவிப்பு.
🔥
🛡 PROFESSIONAL TAX : 2018 -2019 ஆம் ஆண்டில் இரண்டாம் அரையாண்டிற்கு 25% உயர்வு - கருவூலத்திற்கு திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் கடிதம்.
🔥
🛡மனித வள மேம்பாட்டு துறை சார்பில் "தூய்மை இந்தியா 2018" திட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1முதல் 15 வரை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த உத்தரவு - மாநில திட்ட இயக்குநர்.
🔥
🛡 தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு. விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்.
🔥
🛡 மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.அரசு கடித எண் 64435/FR-V/94-5 நாள் 27.3.95
🔥
🛡 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 21.8.18 முதல் பயிற்சி அளித்தல் சார்ந்து திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்த கோரிக்கை - நாளிதழ் செய்தி.
🔥
🛡 கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் -
நடைமுறைபடுத்துவதில் பல்வேறு சிக்கல்கள்
உள்ளதால் வாபஸ் பெறுவதாக உயர்கல்வித்துறை தகவல்.
🔥
🛡 பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி மைய B.Ed சேர்க்கை (2018-2019) தற்போது நடைபெறுகிறது
🔥
🛡 கோவை வேளாண் பல்கலை., முதுநிலைப்படிப்பு கலந்தாய்வு, துணைவேந்தருக்கு எதிரான மாணவர் போராட்டம் காரணமாக தற்காலிகமாக
நிறுத்தப்பட்டது.
🔥
🛡 நடப்பு கல்வி ஆண்டில் 3,000 கோடி ரூபாய் செலவில், லேப்டாப்கள், 500 கோடி ரூபாய் செலவில், சைக்கிள் கள் என, மொத்தம், 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.
🔥
🛡 வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
🔥
🛡சிறப்பு ஆசிரியர்க்கான சான்றிதழே இல்லாமல்அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ..கண்டு கொள்ளுமா ? கல்வித்துறை!!! - நாளிதழ் செய்தி
🔥
🛡 ரேஷன் பொருள் வழங்க 34,733 "பயோமெட்ரிக்" கருவிகள் விரைவில் வருகை; ஓரிரு மாதங்களில் அமுல்படுத்த தீவிர நடவடிக்கை.
🔥
🛡 உணவகத்தில் உணவு வாங்குவதற்குப் பாத்திரம் கொண்டு
வந்தால் 5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் - தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் அறிவிப்பு.
🔥
🛡 பயன்பாடில்லாத 1 லட்சம் ஏக்கர் நிலத்தை ஏலம் விட அறநிலையத்துறை முடிவு - நாளிதழ் செய்தி.
🔥
🛡 IAS/IPS/IFS free coaching - தமிழக அரசின் இலவச பயிற்சிக்கு செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
🔥
🛡 வாட்ஸ்அப்பில் கேரள முதல்வர் மீது அவதூறாக கருத்து பரப்பியவர் மீது நடவடிக்கை. தனிநபர் கணக்கில் நிதி திரட்டக் கூடாது - நாளிதழ் செய்தி.
🔥
🛡 ஆசிய விளையாட்டு மல்யுத்த போட்டியில் 65 கிலோ
எடைப்பிரிவில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் ரூ.3 கோடி ரொக்கப்பரிசு அறிவிப்பு.
🔥
🛡 பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்து உள்ளது. விரைவில்
உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளது - அமெரிக்க ஆய்வில் தகவல்.

Comments
Post a Comment