TNPTF கல்விச் செய்திகள் 16.8.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆடி 31♝ 16•08•2018*
🔥
🛡கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவிப்பு!
🔥
🛡கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
🔥
🛡மாதிரிப் பள்ளித் திட்டம்-தமிழக அரசு நேற்று (15.8.18) துவக்கம் - மத்திய அரசு நிதியுதவியுடன், மாவட்டம் தோறும் குறைந்தபட்சம், ஒரு மாதிரிப் பள்ளி உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு மாதிரிப் பள்ளி அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், நேற்று (15.8.18) துவக்கி வைத்தார்.
🔥
🛡நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்கள் , குறைகள் கூற 14417 என்ற தொலைபேசி எண் அறிமுகம்
🔥
🛡டி.என்.பி.எஸ்.சி திடீர் அறிவிப்பு!
குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான
தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆக.16 முதல் 30ம் தேதிக்கு பதில் ஆக.30 முதல் செப்18 வரை சான்றிதழை பதிவேற்றலாம் என அறிவிப்பு
🔥
🛡விழுப்புரம் மாவட்டம் பள்ளியந்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிவரும் பீமாராவ் ராம்ஜி என்பவர், தேசிய கொடியில் ஆயிரத்து 700 தலைவர்களின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
🔥
🛡TRB - தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 845 பேர் தகுதி சிறப்பாசிரியர் பணி இடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி மாவட்ட தலைநகரங்களில் நடந்தது!
🔥
🛡திருச்செந்தூர், ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில், தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற 9-ம் வகுப்பு மாணவி ஜெயலெட்சுமியைச் சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக் கொடியை ஏற்றி ஊக்கப்படுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.
🔥
🛡பிளஸ் 1 பாடப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே வழிகாட்டிப் புத்தகம் வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த இரு தனியார் பதிப்பகங்கள் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
🔥
🛡விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களிடம் ஜாதி பிரச்சனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கண்டிப்பு
🔥
🛡 தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்!
முதல்கட்டமாக 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி., துவக்கம்.
அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிப்பு
🔥
🛡கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டாரத்திலும், கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டாரத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
🔥
🛡நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் விடுப்பில் சென்றால் மூத்த பட்டதாரி ஆசிரியரிடம் மட்டுமே பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்; சுழற்சி முறையில் வழங்கக்கூடாது -
தகவல் உரிமைச் சட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் பதில்.
🔥
🛡புதுச்சேரியில் இன்றும் நாளையும் (2நாட்கள்) விடுமுறை அறிவிப்பு
🔥
🛡வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Comments
Post a Comment