TNPTF கல்விச் செய்திகள் 05.08.2018
*🔥 T N P T F 🔥*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆடி 20♝ 05•08•2018*
🔥
🛡இன்று ஈரோடு மாநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில சிறப்பு பொதுக்குழு நடைபெறவுள்ளது.
🔥
🛡9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம் - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்.
🔥
🛡Income Tax ரீஃபன்ட் தொகை பெறுவது குறித்த SMS களை நம்பி ஏமாற வேண்டாம் வருமானவரி அதிகாரிகள் எச்சரிக்கை
🔥
🛡அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை.
🔥
🛡சென்னையில்
ஜாக்டோ-ஜியோ நேற்று கூடியது.நவம்பர் 27.11.18 முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் -04.09.2018 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவித்துள்ளது.
🔥
🛡தமிழக பள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம் - மாநில அளவிலான போட்டிகளில் 2017-18ல் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் முன்னிலை பெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡மாணவர்களின் கனவை நனவாக்குவதே புதிய பாடத் திட்டத்தின் நோக்கம்: பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்
🔥
🛡மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்காததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிருப்தி! - நாளிதழ் செய்தி
🔥
🛡தேசிய கொடியை எரித்தல், சிதைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்றாண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்
🔥
🛡சென்னை, நாவலூரில் இருந்து தினமும் 4 மணிநேரம் பயணித்து மீள்குடியேற்றப்பட்ட சிறுவர்கள் பள்ளிச் செல்லும் நிலை. படிப்பை கைவிடும் அபாயம் - நாளிதழ் செய்தி
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment