JOBS AT AIR INDIA 2018
ஏர் இந்தியாவில் 77 பணியிடங்கள்
பொதுத்துறை நிறுவனமான “Air India Air Transport Services Limited “ நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: Aircraft Technician
காலியிடங்கள்: 77
சம்பளம்: Rs.20,000
கல்வித்தகுதி: Mechanical Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Mechanical டிரேடில் Aircraft Maintenance Engineering-ல் AME Diploma/Certificate சான்று பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.1000. இதனை “Air India Engineering Services limited என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும். SC/ST/Ex-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 04.09.2018 – 10.09.2018
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Personnel Department,
A-320 Avionics Complex,
Terminal 2, IGI Airport, (Near Customs House),
Delhi 110037 (Contact No. 011- 25652442).
கூடுதல் தகவல்களுக்கு http://www.airindia.in/writereaddata/Portal/career/607_1_advertisement-walk-in-tech.pdf

Comments
Post a Comment