கலைஞர் உடல்நிலை கவலைக்கிடம்...
FLASH NEWS
*இன்னும் 2 மணி நேரத்தில் மிக முக்கிய அறிவிப்பு!*
*திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை குறித்து மாலை 6 மணிக்கு மேல் மிக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கை வெளியாக இன்னும் 2 மணி நேரம் உள்ள நிலையில், சென்னை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது*

Comments
Post a Comment