தலையங்கம் - கலைஞருக்கு இதய அஞ்சலி
➖➖➖➖➖➖
*தலையங்கம் - கலைஞருக்கு இதய அஞ்சலி*
➖➖➖➖➖➖
👉🏼மிகவும் கனத்த இதயத்தோடு தமிழகம் கண்ட சரித்திர நாயகருக்கு இதய அஞ்சலி செலுத்த எழத நினைக்கிறேன்...
👉🏼செம்மொழியாம் தமிழ் எனும் அரும்பெரும் சிறப்பை தமிழுக்கு பெற்றுத் தந்த தமிழருவியே..
👉🏼கோடானு கோடி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக , வாழ்வுக்காக , உரிமைக்காக எந்நேரமும் உழைத்து மகிழ்ந்த உன்னத தலைவ!
👉🏼பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் காட்டிய பாதையில் ஆலய நுழைவு மட்டுமல்ல அர்ச்சகரும் ஆகலாம் என சமத்துவம் செய்து காட்டிய சரித்திர புகழோரே !
👉🏼இணையத்திலும் தமிழ் வளர்த்த தமிழ் அறிஞரே
👉🏼தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் பல திறந்து தமிழகத்தை கணிணியில் முதன்மை பெற செய்த மூதறிஞரே
👉🏼உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு ஓர் அங்கீகாரம் குமரியிலே இந்திய பெருங்கடலிலே வள்ளுவனுக்கு சிலை எழுப்பு வான்புகழ் எய்த வைத்த கலைஞரே...
👉🏼சொல்லி மாளாது தமிழகம் உம்மால் கண்ட பெருமைகள்
👉🏼 தமிழகம் காத்த தலைமகன் இன்னுயிர் பிரிந்த்து என்ற செய்தி கேட்ட போது இடிதாக்கியது போல நெஞ்சம் அதிர்ந்து போனது ...
👉🏼உம்மைப்போல ஒரு தலைவன் இனி தமிழகம் எப்போதும் காணாது ..
👉🏼தமிழ்வளர்த்த எங்கள் செம்மொழியே , ஓய்வறியா உதய சூரியனே , சமத்துவம் காட்டி சரித்திரம் படைத்த நெஞ்சுக்கு நீதியே , பகுத்தறிவால் சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட எங்கள் திராவிடமே - எம் அருந்தமிழே - காவியத்தலைவரே உமக்கு இந்த கடைக்கோடி தொண்டனின் இதய அஞ்சலி ...
👉🏼வாழ்க டாக்டர் கலைஞர் !!!
வாழ்க உம் புகழ்...
➖➖➖➖➖➖➖
கனத்த இதயத்துடன்
R.R

Comments
Post a Comment