நண்பர்கள் தின வாழ்த்துகள்
*நட்பு ஆத்திச்சூடி*
💐அன்பை அள்ளி வழங்கிடும் நட்பு
💐ஆற்றல் மிகுத்திடும் நட்பு
💐இன்னுயிர் காத்திடும் நட்பு
💐ஈகையால் இன்புற்றிடுவது நட்பு
💐உலகின் உன்னதம் நட்பு
💐ஊரார் வியந்திடும் நட்பு
💐எண்ணங்கள் நிறைவேற்றிடும் நட்பு
💐ஏற்றம் தருவது நட்பு
💐ஐம்பொறி ஆட்சிகொளும் நட்பு
💐ஒற்றுமை வளர்த்திடும் நட்பு
💐ஓய்விலா அன்பை பொழிவது நட்பு
💐ஔவியம் பேசாது நட்பு
🍀🌴🌱🌳🌿🌲☘
*என் உயிரினும் மேலான நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்*
☘🌲🌿🌳🌱🌴🍀
நட்புடன்
R.R
🍀🌴🌱🌳🌿🌲☘
💐ஆற்றல் மிகுத்திடும் நட்பு
💐இன்னுயிர் காத்திடும் நட்பு
💐ஈகையால் இன்புற்றிடுவது நட்பு
💐உலகின் உன்னதம் நட்பு
💐ஊரார் வியந்திடும் நட்பு
💐எண்ணங்கள் நிறைவேற்றிடும் நட்பு
💐ஏற்றம் தருவது நட்பு
💐ஐம்பொறி ஆட்சிகொளும் நட்பு
💐ஒற்றுமை வளர்த்திடும் நட்பு
💐ஓய்விலா அன்பை பொழிவது நட்பு
💐ஔவியம் பேசாது நட்பு
🍀🌴🌱🌳🌿🌲☘
*என் உயிரினும் மேலான நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்*
☘🌲🌿🌳🌱🌴🍀
நட்புடன்
R.R
🍀🌴🌱🌳🌿🌲☘
Comments
Post a Comment