TNPTF கல்விச் செய்திகள் 9.7.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 25 ♝ 9•07•2018*
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
🔥
🛡2018 செப்டம்பர் 26-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர் ஊதியம் மீட்பு மற்றும் போராட்ட பிரகடன மாநாடு ( சிறை நிரப்பும் போராட்டம் ) TNPTF மாநில செயற்குழு தீர்மானம்
🔥
🛡100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡நீட் தேர்வை வருடத்திற்கு ஒரு முறை நடத்த மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பள்ளி நாட்களில் 1 மணி நேரமும், விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் நீட் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
🔥
🛡ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
🔥
🛡அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இணையான பணி நிலையில் உள்ளோர் தங்களை கண்காணிக்க அதிகாரம் கிடையாது; பழைய நிலையே தொடர வேண்டுமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
🔥
🛡அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡சிறப்பு பயிற்சி அளிக்கும், 'டியூஷன் சென்டர்'கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது. - நாளிதழ் செய்தி
🔥
🛡முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு - உ.பி அரசு அதிரடி.
🔥
🛡தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். காத்திருப்போர் பட்டியலில் மொத்தம் 1,469 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 7-ஆம் தேதியுடன் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்தது.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment