TNPTF கல்விச் செய்திகள் 2.7.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 18 ♝*
*02•07•2018*
🔥
🛡திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
🔥
🛡அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை 9 மணிக்குள் பள்ளியில் இருக்க சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு - நாளிதழ் செய்தி
🔥
🛡TNPSC அரசு துறைத் தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡RTI - ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் உள்ளதா? இல்லையா? என்ற தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு திட்டவட்டமான அரசாணை ஏதுமில்லை, முதன்மைக் கல்வி அலுவலரின் கருத்துரு மீது நடவடிக்கை என்ற பதில் பெறப்பட்டுள்ளது.
🔥
🛡உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் ரூ. 7.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளா
🔥
🛡கர்நாடக மாநிலத்தில் 43 மாணவர்கள்!250 கி.மீ. தொலைவு பயணித்து முதல்வர் மூலம் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்கவைத்த மாணவர்கள் - நாளிதழ் ஆகும்
🔥
🛡லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர் அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிவையங்களில் இன்றுமுதல் பிளாஸ்டிக் தடை -நாளிதழ் செய்தி
🔥
🛡திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தெலுங்கு மொழி ஆசிரியர்கள் அதிகளவில் பணிபுரிவதால் தமிழ் வழி பயிலும் மாணவர்கள் பாதிப்பு - நாளிதழ் செய்தி
🔥
🛡எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், 40 பேர் இடங்கள் பெற்றனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment