TNPTF கல்விச் செய்திகள் 17.7.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆடி 01 ♝ 17•07•2018*
🔥
🛡இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடத்தியது.
🔥
🛡Workplace @ Facebook - அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களின் விரங்களை பெற்று அனுப்புதல் குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்விக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது
🔥
🛡புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிந்த பின்பு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப உத்தரவு - ஆலையை இயக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.- நாளிதழ் செய்தி
🔥
🛡கேரளா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள்,
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் உள்ளிட்ட 40,083 பள்ளிகளின் வகுப்பறைகளை ஹை டெக் வசதியுடன் கூடிய வகுப்பறையாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கேரளா அரசு. முதற்கட்டமாக 3,676 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஹை - டெக் வசதியுடன் கூடிய வகுப்பறைகளாக மாற்றப்படுகிறது.
🔥
🛡மழைக்காலத்தில், பள்ளி வளாகத்தில்,
மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ
படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தக் கூடாது". "பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு.
🔥
🛡கிராமப்புற MBC மாணவிகளுக்கு ஊக்கத்தொகை சார்ந்து சேலம் மாவட்ட மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செயல்முறைகள் வெளியீடு. ஊக்கத்தொகைக்கான விண்ணப்பத்தை விரைந்து அனுப்ப கோரி உத்தரவு
🔥
🛡இசைத்துறையில் அனுபவம் உள்ளவர்களா நீங்கள்.. உங்களுக்கு அரசு இசைப் பள்ளியில் ஆசிரியர் வேலை . முழுமையான விவரங்கள் அறிய artandculture.tn.gov.in இனையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
🔥
🛡TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
🔥
🛡32 மாவட்ட நூலகங்களில் IAS அகாடமிகள் அமைக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
🔥
🛡பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படுமா??? காலாவதியான வல்லுநர் குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து ஆசிரியர்கள் அரசூழியர்கள் காத்திருப்பு - நாளிதழ் செய்தி
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment