TNPTF கல்விச் செய்திகள் 11.7.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 27 ♝ 11•07•2018*
🔥
🛡மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக EMIS வலைதளத்தின் முதல் பக்கத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡அடுத்தாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் - புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡மார்க்சிஸ்ட் MP T.K.ரங்கராஜன் தொடுத்த நீட் தேர்வு குறித்த வழக்கில் தமிழில் எழுதிய 24,000 மாணவர்களுக்கு 196 மார்க் வழங்கவும் மறு கவன்சில் நடத்தி சீட் வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
🔥
🛡பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரம் தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணையை 2வாரத்தில் வெளியிட வேண்டும்:-சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!!
🔥
🛡12-ம் வகுப்பில் 'ஸ்கில் டிரெய்னிங்'என்ற புதிய பாடம் இடம்பெறும்: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡தமிழகம் முழுவதும் மத்திய அரசின் ‘UMANG’ என்ற ஆப்பை போனில் டவுன்லோடு செய்து அதன் மூலம் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்!
🔥
🛡11.07 . 2018 புதன்கிழமை திருக்கோவிலூர் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் (மழலையர், மெட்ரிக்.,CBSE, ஊராட்சி ஒன்றிய / நிதி உதவி பெறும்/ ஆரம்ப / நடுநிலை / அரசு & நிதி உதவி உயர் நிலை மேனிலைப் பள்ளிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.
🔥
🛡IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ₹1000 கோடி மானியம் - மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
🔥
🛡மாணவர்களை துன்புறுத்தியதாக கூறி ஆசிரியரிடம் ரூ1 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் 2 பேர் கைது - நாளிதழ் செய்தி
🔥
🛡உலக மக்கள் தொகை தினம்-2018 ஜூலை 11 ந்தேதி உறுதிமொழி எடுத்தல் மற்றும் புகைப்படம் எடுத்து அனுப்புதல் சார்ந்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் - நாளிதழ் செய்தி
செய்திதொகுப்பு
தோழர் பாலமுருகன்

Comments
Post a Comment