கால்நடை மருத்துவம்: இன்று 'கவுன்சிலிங்
கால்நடை மருத்துவம்: இன்று 'கவுன்சிலிங்'*
_*🔹🔹கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று(ஜூலை 24) துவங்குகிறது.*_
_*🔹🔹தமிழகத்தில், கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு மற்றும், பி.டெக் படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில், இன்று துவங்குகிறது.*_
_*🔹🔹கவுன்சிலிங்கில் பங்கேற்க, 12 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இன்று, சிறப்பு பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.நாளையும், நாளை மறுநாளும் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.*_

Comments
Post a Comment