இந்த ஆறு விசயங்கள் தெரிந்தாலே நீங்கள் கோடீஸ்வர்ர் ஆகலாம்...
இந்த ஆறு விசயங்கள் தெரிந்தாலே நீங்கள் கோடீஸ்வர்ர் ஆகலாம்...
யூ டியுப்பில் இந்த தலைப்பை பார்த்தவுடன் சிரிப்பு வரத்தான்
செய்தது , ஆனால் எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது , ஆழ்மன எண்ணங்களை இந்த பிரபஞ்சம் செயல்படுத்துகிறது..
கோடீஸ்வரர் ஆகினால் மகிழ்ச்சி தானே , எதுக்கும் நீங்களும் இந்த வீடியோ பார்த்துட்டு ட்ரை பண்ணிதான் பார்ப்போமே ...
நன்றி : https://youtu.be/XxVCzbCuM7U
Sattaimuninathar /YouTube channel
மறக்காம கமென்ட் பண்ணுங்க நண்பர்களே...
நீண்ட நாட்களுக்கு பிறகு நம்வலைதள வாசகர்களுடன் பேசிய மகிழ்வில் - R.R
Comments
Post a Comment