கணிணி அறிவோம் - பகுதி 12 - விண்டோஸ் OS HISTORY
Windows OS HISTORY
OS என்பது OPERATING SYSTEM
அதாவது கணிணி எதுவாக இருந்தாலும் அதில் உள்ள இயங்குதளம் தான் இந்த OS ...
பில்கேட்ஸ் மற்றும் ஆலன் என்ற இரண்டு நண்பர்களின் தீராத ஆவலே இந்த OS வளர்ச்சி , இவர்கள் 1970 களில் எழுதிய BASIC புரோகிராமே அடித்தளம்...
முதல் புரோகிராம் என்ன தெரியுமா
2+2= 4 இது தான் , இவ்வளவு பெரிய அசாத்திய சாதனைகளுக்கான முதல் கணிணி நிரல்...
இரண்டையும் இரண்டையும் கூட்டி என்ன வரும் வினா எழுப்பியதற்கு கணிணி Basic நிரல்படி அளித்த முதல் பதில் 4 என்பது , இதனை உருவாக்க பல மாதங்கள் இரவு பகல் உழைத்தார்கள் பில்கேட்சும் அவரது நண்பர் ஆலனும்...
இதிலிருந்து படிபடியான வளர்ச்சியே இன்றைய OS
நன்றி : https://youtu.be/C2Aj4m7ynvk
தொடரும்...

Comments
Post a Comment