TNPTF கல்விச் செய்திகள் 29.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 15 ♝ 29•06•2018*
🔥
🛡பள்ளிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
🔥
🛡கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள்வரும் ஜுலை மாத இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
🔥
🛡தமிழகம் முழுவதும் 2283 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவதற்கான பட்டியல் தயாரிப்பு!!
🔥
🛡ஆசிரியர்கள் இனி புதிய முறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்! - அரசு உத்தரவு - நாளிதழ் செய்தி
🔥
🛡கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள்
வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம்! நடவடிக்கை எடுக்க கடலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு!
🔥
🛡உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம்
மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
🔥
🛡மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : நீட் தேர்வில் மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதலிடம்
🔥
🛡வருங்காலங்களில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
🔥
🛡CBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க புதிய நடைமுறை. கேள்வித் தாள்களை மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
🔥
🛡சேந்தமங்கலம் அரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது - மாணவர்களின் அடுத்த நெகிழ்ச்சியான போராட்டம் - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகம் முழுவதும் மறுகூட்டலில் 10ம் வகுப்பில் 433 மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்தது!! - நாளிதழ் செய்தி
🔥
🛡ஐஐடி-க்காக ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழக பள்ளி மாணவர்கள் - நாளிதழ் செய்தி
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்

Comments
Post a Comment