TNPTF கல்விச் செய்திகள் 28.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 14 ♝ 28•06•2018*
🔥
🛡அரசு கலை கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜூலை 9 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை www.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
🔥
🛡 கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை
மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க CBSE முடிவு .
🔥
🛡எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவிப்பு.
🔥
🛡தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும்
மாநில அளவிலான கருத்தரங்க போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பள்ளி, கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்கலாம். ஜுலை 10 முதல் போட்டிகள் ஆரம்பம்.
🔥
🛡பல்கலைகழக மானிய குழுவை (UGC) கலைத்து புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு.
பல்கலை கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர்கல்வி கவுன்சில் (HEC) உருவாக்கப்படும் இது தொடர்பாக வரும் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்- மத்திய அரசு அறிவிப்பு.
🔥
🛡தமிழக அரசு கல்லூரிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு 110 விதியின்கீழ் முதல்வர் ஆணையின்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான அரசாணை 120 வெளியீடு.
🔥
🛡நீட்'தேர்வு மாநில ஒதுக்ககீட்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல்.
🔥
🛡இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று வெளியாகிறது.
🔥
🛡TNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வெளியாகும் என அறிவிப்பு!
🔥
🛡குறைந்த மதிப்பெண் எடுப்பதால், தனியார் பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும்
மாணவர்கள், அரசு பள்ளிகளில் இடம் கேட்டு, தஞ்சம் அடைந்துள்ளனர்.- நாளிதழ் செய்தி
🔥
🛡அறிவியல் புத்தாக்க விருத்துக்கான இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஜீன் 30 தேதியிலிருந்து ஜீலை 31 என நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. INSPIRE AWARD 2018 - LAST DATE FOR ONLINE ENTRY IS 31.07.2018
🔥
🛡திருத்தப்பட்ட ஆசிரியர்- மாணவர்கள் விகிதாச்சாரங்களுக்கு
ஏற்ப கல்லூரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
🔥
🛡ALM, TLM, Mindmap, பதிவேடுகள் முறையாக பயன்படுத்தவில்லை என ஒரே பள்ளியில் 4 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ - இராமநாதபுரம் CEO நடவடிக்கை.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment