TNPTF கல்விச் செய்திகள் 26.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 12 ♝ 26•06•2018*
🔥
🛡உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡ஜுன் /ஜுலை2018 +1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் 28.6.2018 முதல் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் பதிவிறக்கம் செய்யலாம்.
🔥
🛡புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்தது-அலுவலர்களின் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கோருதல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡 அறிவியல் கருத்தரங்கம் - 2018 | பள்ளிகளில் நடத்துதல் சார்பாக பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡MBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு
🔥
🛡TRB - சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது? என கோரிக்கை எழுந்துள்ளது.
🔥
🛡TRB - TNTET 2017 இரண்டாம் தாளின் எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில்
20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
🔥
🛡கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு
கேரள அரசின் கல்வித்துறை தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளின்
மாணவர் சேர்க்கையைவிட அரசுப் பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
🔥
🛡கலை பண்பாட்டுத்துறை அரசு இசைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் இசை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பீகார் மாநிலத்தில் பழைய பேப்பர் கடையில் 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் ஜீன் 21 இல் நடைபெற இருந்த பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம் - நாளிதழ் செய்தி
🔥
🛡10,11&12 வகுப்புகளில் காலை மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் வருகையை உறுதிப்படுத்தி வருகைப் பதிவேடு பராமரிக்க வேண்டும் - விழுப்புரம் CEO சுற்றறிக்கை.
🔥
🛡CPS திட்டம் என்னாச்சு? அறிக்கையை தாக்கல் செய்யாமல் காலாவதியான வல்லுனர் குழு - RTI தகவல்.
🔥
🛡செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையை சேர்ந்த பிரக்னாநந்தா என்ற சிறுவன் பெற்றுள்ளார்.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment