TNPTF கல்விச் செய்திகள் 25.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 11 ♝ 25•06•2018*
🔥
🛡பத்தாம் வகுப்பு துணை சிறப்பு பொதுத் தேர்வு : 25, 26 -இல் அறிவியல் செய்முறை தேர்வு
🔥
🛡காரைக்காலில் மாங்கனி திருவிழாவையொட்டி வரும் 27 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
🔥
🛡
SSA: CEO Portal எனும் Mobile App ல் அனைத்துவகையான பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தினசரி வருகைப்பதிவேடு செய்ய தாங்கள் பயன்படுத்தும் நிரந்தர WhatsApp நம்பரை வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்: திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡மாணவரை
ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்குத் தூண்டுவது அல்ல - ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் உரிமை உள்ளது என மத்திய பிரதேச மாநில போபால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
🔥
🛡பதவி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
🔥
🛡நான் ரீல் ஹீரோதான்... நீங்கதான் ரியல் ஹீரோ!’ - ஆசிரியர் பகவானுக்கு திரைப்பட நடிகர் சமுத்திரக்கனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
🔥
🛡10 மாணவர்கள் கூட இல்லாத பள்ளிகள் செப்டம்பரில் மூடல்??? (நேற்றைய பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது)
🔥
🛡SSA-SPD PROCEEDINGS-Attendance Apps- Launching in all Districts of Tamilnadu-Regarding.
🔥
🛡சமூக பிரச்சனைகளை கையாள்வது பற்றி SRF பவுண்டேசன் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளி ஆசிரியர் -மாணவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி - நாளிதழ் செய்தி.
🔥
🛡8 வழி பசுமைச் சாலைக்காக தர்மபுரி லட்சுமாபுரத்தில் ₹1.65 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியை இடிக்க முடிவு - நாளிதழ் செய்தி.
🔥
🛡சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரம். SMS அனுப்பாவிடில் நடவடிக்கை - திருவள்ளூர் CEO சுற்றறிக்கை - நாளிதழ் செய்தி.
🔥
🛡BSNL ஓராண்டு திட்டம் : ரூ.1999-க்கு COMBO STV1999 திட்டம் அறிமுகம். இத்திட்டத்தின் மூலம் ஓர் ஆண்டிற்கு அனைத்து கால்களும் இலவசம், நாள் ஒன்றிற்கு 2GB மொபைல் டேட்டா, 100 SMS வழங்கப்படும்.
ரோமிங் தருணத்திலும் இந்த சலுகைகள் பொருந்தும்.
மேலும் இந்த திட்டமானது விளம்பர சலுகை என்பதால் 25.06.2018-லிருந்து 22.09.2018-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே இந்த திட்டத்தினை வாடிக்கையாளர்கள் செயல்படுத்த இயலும் எனவும் அறிவித்துள்ளது.
🔥
🛡எந்த நெட்ஒர்க்கின் உதவியும் இல்லாமல், இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் கூகுள் குரோம் {CHROME BROWSER} பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோமின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment