TNPTF கல்விச் செய்திகள் 22.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 8 ♝ 22•06•2018*
🔥
🛡இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலுக்கு திடீர் தடையாணையை கண்டித்து மாநிலம் முழுவதும் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் நமது TNPTF தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
🔥
🛡அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக ரூ.5 லட்சம் நன்கொடை வசூலித்து சொந்தமாக பஸ் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட கும்மனூர் கிராம இயக்கம் - நாளிதழ் செய்தி
🔥
🛡SCERT - 11ஆம்வகுப்பு வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் கையாளும் ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி
🔥
🛡தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியர் பயிற்றுனருக்கான
கலந்தாய்வு
நான்கு ஆண்டுகளாக நடக்காததால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.ஆண்டுதோறும் பள்ளி கல்வி கலந்தாய்வுக்கு பின், ஆசிரியர் பயிற்றுனருக்கான மாறுதல் நடக்கும். இது 2013க்கு பின் நடக்கவில்லை
🔥
🛡UPSC தனது 2019-ஆம் ஆண்டில் நடத்த இருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது.
🔥
🛡230 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற மாதிரி கண்காட்சிப் போட்டி சென்னையை அடுத்த கழிப்பட்டூரில் நடந்தது.இதில் உயர்கல்வி துறை அமைச்சர்
கே.பி.அன்பழகன் கலந்துக்கொண்டார்.
🔥
🛡பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி- மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - பொறுப்பு அலுவலர் நியமனம் குறித்து இயக்குனர் அறிவுரைகளுடன் கூடிய செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡என்னை ஆசிரியராகப் பார்க்கவில்லை; அண்ணனாகப் பார்த்தார்கள்' -
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த, வெளிகரம் அரசினர் பள்ளி
ஆசிரியர் பகவான். பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - மாணவர்கள் மகிழ்ச்சி!
🔥
🛡அவசியமற்ற அரசு பணியிடங்கள் என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கை துவக்கம்
🔥
🛡அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment