TNPTF கல்விச் செய்திகள் 19.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஆனி 5 ♝ 19•06•2018*
🔥
🛡மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்ட அளவில் EMIS பணிக்காக
நியமிக்கப்பட்டுள்ள 5 பணியாளர்களில் யாரேனும் ஒருவர், EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில், தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
🔥
🛡 பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
அனைத்து நாட்களிலும் 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்ப விநியோகம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்
- கல்லூரி கல்வி இயக்ககம்
🔥
🛡தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡ஆசிரியர் பணியிடங்கள் குறைப்பு மூலம் தொடக்க ,உயர்நிலை ஆங்கில வழி அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த திட்டம்! - நாளிதழ் செய்தி
🔥
🛡சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் நேரில்பார்வையிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡சைதாப்பேட்டை பனகல்மாளிக்கையில் இயங்கி வந்த சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் எழும்பூர் மாகாண அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இடமாற்றம்!!
🔥
🛡மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டுமே எழுத அனுமதி என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
🔥
🛡BA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி
🔥
🛡இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாத 1,200 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்களை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡கிருஷ்ணகிரி
மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியத்தில் மாறுதல் பெற்ற காளிநாயக்கனப் பள்ளி தலைமையாசிரியரை மீளவும் அதே பள்ளியில் பணியேற்க பொதுமக்கள் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து போராட்டம்..
போராட்டத்தையடுத்து அதே பள்ளிக்கு தலைமையாசிரியர் மாற்றம்.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்,
உத்திரமேரூர்...

Comments
Post a Comment