TNPTF கல்விச் செய்திகள் 14.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 வைகாசி 31 ♝ 14•06•2018*
🔥
🛡அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
🔥
🛡தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.
🔥
🛡அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥
🛡ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது.
🔥
🛡முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணியாக சென்ற போது கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.
🔥
🛡மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது : துணைவேந்தர் அறிவிப்பு
🔥
🛡மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு 15 நாள் பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்.
🔥
🛡முதுகலை ஆசிரியர்களின் பணி முன்னுரிமை TRB தர எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதே விதிகளின்படி சரி - RTI மூலம் பதில்
🔥
🛡வழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது எப்படி?- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி; விரைந்து பயிற்சி அளிக்க கோரிக்கை
🔥
🛡ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு.
🔥
🛡கல்லூரி,பல்கலைக்கழக பேராசிரியர்களின் பதவி உயர்வில் புதிய நடைமுறை அறிமுகம். தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு.
🔥
🛡புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்பு வகைகள் வழங்க அடுத்த இரண்டு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்....

Comments
Post a Comment