TNPTF கல்விச் செய்திகள் 13.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 வைகாசி 30 ♝ 13•06•2018*
🔥
🛡அரசு அழைத்து பேச மறுப்பதால் சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின்
உண்ணாவிரத போராட்டம் இன்று 3வது நாளாக நீடிக்கிறது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
🔥
🛡இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் ஆன்லைன் மயமாகும் கருவூலங்கள்
🔥
🛡 கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர்
(பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
🔥
🛡அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் 2018-19 ஆம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் - TAPக்களில் customize செய்யப்பட்டுள்ள APP-க்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி மாநில அளவில் 19.06.18 நடைபெறவுள்ளது. இதற்கான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
12-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு 2019-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும்.
11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி தொடங்கும்.
2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
🔥
🛡வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.
🔥
🛡 DSE PROCEEDINGS - பணிநிரவல் குறித்து செயல்முறைகள்- 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் மாறுதல் செய்தல் சார்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI)
ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய அரசு அறிவித்தது.
🔥
🛡தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, பிளஸ் 1 புத்தகங்களின்
விலை, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
🔥
🛡ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி
நிறுவனம் சார்பில் ஜூன் 16 (சனிக்கிழமை) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்....

Comments
Post a Comment