TNPTF கல்விச் செய்திகள் 12.6.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 வைகாசி 29 ♝ 12•06•2018*
🔥
🛡JACTTO-GEO உயர்மட்ட உறுப்பினர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று சென்னை எழிலகத்தில் தொடங்கியது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
🔥
🛡தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இன்று நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
🔥
🛡பள்ளிக்கல்வி துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்.
🛡புதிய பாடத்திட்டம் (வகுப்பகள் - 1,6,9,11) - பயிற்சி மற்றும் மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை பயிற்சி & பங்கேற்கும் கருத்தாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பள்ளி கல்வி - பொது மாறுதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் நே.மு.உ/உ.தி.உ./சு.சூ.அ/ப.து.ஆ/- போன்ற பணி நிலையில் உள்ளவர்கள்- ஒரே இடத்தில் மூன்றாண்டு பணிக்காலம் முடித்தவர்கள் - இணையதளத்தில் மாறுதல் கோரும் விண்ணப்பம் உடன் பதிவு செய்தல்-சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வெளியிடப்பட்ட ஊதிய உயர்வும்,உண்மையில் உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வும் எவ்வளவு? ஒப்பீட்டுப்பட்டியல் ஜாக்டோ ஜியோ வெளியீடு
🔥
🛡அரசாணை 118 பள்ளிக்கல்வி-மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு- மொழிப்பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாள்களாக தேர்வெழுத அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡EMIS அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு 20.06.2018 தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.
🔥
🛡கணினி கல்விக்கான நிதியை தமிழக அரசு என்ன செய்கிறது என்ற கேள்விக்கு -பள்ளிக்கல்வி துறையில் பள்ளிகளுக்கு 10 கணினியும், மும்முனையும் மின்வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தனிப்பிரிவு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡இந்த மாத இறுதிக்குள் 4 சீருடைகள் வழங்கப்படும் !அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!
🔥
🛡 மலைப்பகுதியில் பணியாற்ற ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள். படி இரட்டிப்பு! - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிக்கல்வித்துறை : பட்டதாரி ஆசிரியர்களின் பணி முன்னுரிமை TRB தர எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதே விதிகளின்படி சரி - RTI மூலம் பதில்
🔥
🛡ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை
🔥
🛡NEET, IIT JEE, TRB, TET, TNPSC, RRB, SSCபோன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு www.way2score.com எனும் புதியத்தளம் தன் சோதனை ஓட்டத்திலேயே 44000 வினாக்களை இலவசமாக
வழங்குகிறது.
நன்றி
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment