TNPTF கல்விச் செய்திகள் 08.06.2018
*🔥 T N P T F 🔥*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 வைகாசி 25 ♝ 08•06•2018*
🔥
🛡ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையில் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் என இருந்ததை வருவாய் மாவட்டத்திற்குள் என மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம்வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவிப்பு.
🔥
🛡தலைமை ஆசிரியர்கள் நெருக்கடியால் மன உளைச்சலில் அரசு பள்ளி கணினி ஆசிரியர்கள்.சக ஆசிரியர்களே ஏளனமாக பார்க்கும் அவலம் - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கானகலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்.
🔥
🛡சத்துணவு ஊழியர்கள் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவிப்பு
🔥
🛡 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்') கீழ் விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் திருத்திய பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. - BT TO PG REVISED PANEL 2018 Published.
🔥
🛡 தமிழகத்தில் புதிதாக 4,000 செவிலியர் பணியில்
நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்
🔥
🛡போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால்,
நாடு முழுவதும் உள்ள 70 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
🔥
🛡கல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைக்க ஆய்வு நடைபெறுகின்றது.
🔥
🛡அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய TANCET தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.MBA,ME,M.Tech போன்ற படிப்புகளில் சேர இத்தேர்வு நடத்தப்படுகின்றது.
🔥
🛡விடுமுறை தினங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் பயிற்சி:பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment