ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கால வரையற்ற உண்ணாவிரதம்...
TNPTF மாநில தலைவர் உரை
ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு
இரவிலும் தொடர்ந்த உண்ணாவிரதம்
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , ஊதிய நிலுவை , ஊதிய முரண் களைய வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது... நேற்றைய உண்ணாவிரத போராட்டத்தில் திரளான ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்...
அரசின் கவனத்தை ஈர்த்து கோரிக்கைகளை வென்றெடுப்பதே இதன் நோக்கம் என இதன் ஒருங்கிணைப்பாளர் தாஸ்தெரிவித்துள்ளார்...
ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று மாலை மாவட்ட தலைநகரில் தமிழகமெங்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்...
செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ ஜியோ அமைப்பை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது...

Comments
Post a Comment