நீட் தேர்வு முடிவு வெளியீடு
*✍நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 45,336 பேர் தேர்ச்சி -CBSE*
*✍தமிழகத்தில் 1,14,602 பேர் தேர்வு எழுதினர் - சிபிஎஸ்இ*
*✍NEET தேர்வில் தமிழகம் 39.55% தேர்ச்சி- சிபிஎஸ்இ*
*✍தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே 12வது இடத்தை பிடித்தார்*
Comments
Post a Comment